Shuru
Apke Nagar Ki App…
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். நடந்து முடிந்த 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் பணி சிறப்பாக பணியாற்ற தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கும் உடன் பதவி ஏற்ற அமைச்சர் பெருமக்களுக்கும் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மா.சுடலைமணி

More news from தமிழ்நாடு and nearby areas
- இணையதளம் என்ற பெயரில் மக்கள் மக்களை தன் வசம் செய்து கொண்ட 👉👉👉👉👉 நாளை திருடன்1
- சிலுவைப்பட்டி: விஜய் முதல்வரானதை வெடி வெடித்துக் கொண்டாடிய தவெக! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு தவெகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தவெகவின் இந்த எழுச்சியான கொண்டாட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.1
- செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்1
- தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.1
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்1