ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அங்குள்ள குழந்தைகளை குத்து விளக்கு ஏற்ற வைத்து திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து கவர்னகிரி கிராம பொதுமக்கள் தங்களது கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், சமுதாய நலக்கூடம், பிள்ளையார் கோவில் தெருவில் வாருகால் வசதி, கிழக்குத் தெருவில் உறிஞ்சி குழாய் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையா அங்குள்ள பழங்கால தாட்கோ நூற்பாலை கட்டிட வளாகத்தை பார்வையிட்டு அதில் புதியதாக சமுதாய நலக்கூடம் கட்டுவது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார் தொடர்ந்து வாருகால் மற்றும் உறிஞ்சி குழாய் அமைத்திடவும் உடனடியாக அமைத்திடவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் .தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையில் சீனிப் பருப்பு எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா ஒன்றிய பொறியாளர் பத்மாவதி மேற்பார்வையாளர் ஸ்ரீநிதி ஊராட்சி செயலர் ராமர் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்கப் பெருமாள் கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் மற்றும் தங்கவேல் சக்தி முருகன் சண்முகையா சேசையா உட்பட பலர் கலந்து கொண்டனர்

- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- Post by டேவிட் அந்தோனி1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1