தமிழகம் வளா்ச்சியடைந்துவிட்டது என்று மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது. அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டி தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 திட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 47 ஆயிரத்து 1 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 168 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வகிக்கும் குடும்பத்தாரா்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் அதேபோன்று சுமார் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு 10 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டு உள்ளது இந்த கணினி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய மடிக்கடிணியாக வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தமிழ்நாட்டில் 5 ஆண்டுகாலமாக மழை மும்மாாி பொழிந்து கொண்டிருக்கிறது தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா வகையிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறோம் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள்நல்ல முறையில் பயனடைந்து வருகிறாா்கள். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை. சமூகநலத்துறையில் 4ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளுநாிடம் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளாா். எனக்கு என்ன கணக்கு என்று தொியவில்லை எதிா்கட்சியின் டாா்க்கெட் இதுதான் பாஜகவின் டாா்க்கெட் இதுதான் தோ்தலுக்கு முன்பு அமைச்சா்கள் மீது குற்றச்சாட்டு சொல்லவேண்டும். சட்டம் ஓழுங்கு சீர்கேடு என்று சொல்லவேண்டும். அதுதான் டாா்க்கெட் அதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறாா்கள் தமிழக மக்கள் இதனை அறிவாா்கள் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை. வௌிப்படையான ஓரு நிா்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. வாய்புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்று பேசுகிறாா்கள். மக்கள் யாரும் நம்ப மாட்டாா்கள். மக்கள் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டாா்கள். தமிழ்நாடு வளா்ச்சியடைந்து வருகிறது. மத்திய அரசு தமிழகம் வளர்ச்சி யடைந்துவிட்டது என்று எதற்கு நிதி என்று நமக்கு தரக்கூடிய மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்க கூடிய கல்விநிதி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதியை தராமல் நமது மக்களை வஞ்சித்து வருகிறது. என்று பேட்டியின் போது அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.

- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- சுரண்டை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனிம வாகனங்கள் சென்று வருவதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது ஆகவே கனிமவள வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறை அதிகாரிகழ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்1
- அருமனை அருகே வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பு1
- தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.1
- *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- சுரண்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார் அரசு போக்குவரத்து கழக சமய காப்பாளர் கோவிந்தராஜ், முகவர் குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்1