Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி அனல் மின் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் பணிபுரிந்த நிலைய அலுவலர் (போக்குவரத்து) திரு.பா.ரோஷான் அவர்கள் 31-07-25 இன்று ஓய்வு பெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டர் எதிரே உள்ள சோனா மகாவில் பிரிவு உபச்சார பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிப்காட் தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினர். அண்ணன் திரு.ரோஷான் அவர்களது 34 ஆண்டு கால தூய்மையான பணி முடிந்து இனி ஓய்வு காலத்தில் உலகம் சுற்றும் வாலிபன் போல life ல enjoy பண்ணவும், happy இன்று முதல் happy என வாழவும் என்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
N balu Nbalu

- Karthick KeyanThoothukkudi, Tuticorinமிக்க நன்றி.on 31 July
More news from Virudhunagar and nearby areas