தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆளிக்குடி கலியாவூர் கீழவல்லநாடு மணக்கரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இது சம்பந்தமாக முறப்பநாடு காவல் நிலையத்திலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடமும் தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் பல புகார்கள் கொடுத்தோம் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவதால் கனிம வளம் பாதிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் மற்றும் இளைஞர்கள் பல பேர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி பல குற்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் இடமாக மேற்படி ஊர்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது எங்கள் ஊர்களில் வாழும் சிலர் போதை வஸ்துகளை விற்பனை செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து இளைஞர்களின் வருங்கால வாழ்க்கையை சீரழித்து வருவதாலும் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி உள்ள இளைஞர்கள் நகை திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால்? வல்லநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தினம் தினம் மிகுந்த அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருகிறார்கள் பெண்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக சென்று வருவதற்கு மிகுந்த அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது குற்ற செயல்கள் நடந்து வருவதை மாரிமுத்து எஸ் பி சி ஐ டி முரப்பநாடு காவல் நிலையம் முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் தகவல் கொடுப்பவர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது மேலும் மணல் கடத்தலை தடுத்த விஏஓ வை கொலை செய்தது போல் மீண்டும் மணல் கடத்தலை தடுக்க நினைக்கின்றவர்களை கொலை செய்ய தூண்டும் வகையில் எதிராளிக்கு தகவல் கொடுத்து வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படாமல் பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இளைஞர்களை சீரழிவில் இருந்து பாதுகாக்கப்படுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? வழக்கறிஞர் பூல் பாண்டியன் பரபரப்பு பேட்டி