Shuru
Apke Nagar Ki App…
டேவிட் அந்தோனி
More news from Virudhunagar and nearby areas
- சந்தானம் காமெடி 🤩1
- மகாராஷ்டிராவை சேர்ந்த வேதா என்ற 1வயது 9 மாதம் ஆன குழந்தை நீச்சலில் 100 மீ கடந்து ஆச்சரித்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த குழந்தையையும் அவரது பெற்றோரையும் பாராட்டுவோம்.1
- திரு ஆவின்குடி கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது1
- வெலக்கல்நத்தம் அருகே உலகாண்ட ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பத்தூர், டிச. 11- நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் அடுத்த கிட்டப்பையனூர் கிராமத்தில் அமைந்து உள்ள சிவசக்தி ஆலயத்தில் அமைந்து உள்ள உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேற்று கணபதி ஹோமம், கணபதி பூஜை, மஹாபுன்யம், வாஸ்து ஹோமம், புண்ணியவாசம், அஷ்டபந்தன பிரதிஸ்டை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம், மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் செல்வராஜ் செய்து இருந்தார்.2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நமது வாழ்வில் உள்ள நிறைகளை மறந்து குறைகளை மட்டுமே ஏன் பார்க்கிறோம். பாருங்கள் இந்த காட்சியை.1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- ஆபத்தான நிலையில் தன் குழந்தையுடன் ஒரு முயற்சி அதில் எழுச்சி.1
- குட்டி ஜப்பான் சிவகாசியை பற்றி தெரிந்து கொள்வோம்.1