ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் இருந்து பஜார் வழியாக நடுவகுறிச்சி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் சாலையானது சிதைந்து உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. மேலும் இந்த சாலையானது அமைக்கப்பட்டு 8 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையானது சுமார் நூற்றுக்கணக்கான தடுப்பு சுவர் போல் சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் வியாபாரி சங்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இந்த சாலையை போடுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து புதியம்புத்தூர் வியாபாரிகள் நல சங்க தலைவர் பொன்ராஜ் கூறுகையில், இந்த சாலையானது போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலை வழியாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸில் இந்த வழியாக நோயாளிகள் சென்றால் உயிரிழப்பு கூட ஏற்பட்டுவிடும் அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் இந்த சாலையானது தார் சாலையா என கேட்கும் அளவிற்கு புதுவிதமான சாலையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதியம்புத்தூர் மேலமடம் டூ நடுவகுறிச்சி சாலையை உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புதியம்புத்தூர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திட நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

- சட்டங்கள் ஆயிரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்கில்1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- Post by Mr Mr. Gandhi1
- பாருங்கள் அழகான கூட்டு முயற்சி.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- A1