logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகளிரணி நிர்வாகி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அரசியல் நோக்கத்துடன் யாரோ ஒரு சிலர் பின்புலத்தோடு இந்த புகார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் விளக்கம் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகளிரணி நிர்வாகி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அரசியல் நோக்கத்துடன் யாரோ ஒரு சிலர் பின்புலத்தோடு இந்த புகார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் விளக்கம்

2 hrs ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
2 hrs ago

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகளிரணி நிர்வாகி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அரசியல் நோக்கத்துடன் யாரோ ஒரு சிலர் பின்புலத்தோடு இந்த புகார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் விளக்கம் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகளிரணி நிர்வாகி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அரசியல் நோக்கத்துடன் யாரோ ஒரு சிலர் பின்புலத்தோடு இந்த புகார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் விளக்கம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் 
தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை  சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக  உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சந்திரமோகன் வேட்புமனு. கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பளாராக போட்டியிட டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய்கோட்டச்சியர் அலுவாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் சிலநாள்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயோட்சையாக போட்டியிட்டுள்ள சமுக ஆர்வாளரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், முன்னதாக கேயிலில் பூஜைகள் செய்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாச்சியருமான ஷாஜகான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.
    1
    கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சந்திரமோகன் வேட்புமனு.
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பளாராக போட்டியிட டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய்கோட்டச்சியர் அலுவாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் சிலநாள்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்,
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் 
சுயோட்சையாக போட்டியிட்டுள்ள சமுக ஆர்வாளரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான 
டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்,
முன்னதாக கேயிலில் பூஜைகள் செய்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர்
அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாச்சியருமான ஷாஜகான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன்
தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    1 hr ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் திமுக சட்ட மன்ற உறுப்பினராக  PSசீனிவாசன் போட்டியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார்,இந்த நிலையில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில்  திமுக, காங்கிரஸ் தேமுதிக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்கலந்துகொண்டு பட்டாசு வெடித்துவரவேற்பு
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் திமுக சட்ட மன்ற உறுப்பினராக  PSசீனிவாசன் போட்டியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார்,இந்த நிலையில்  கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில்  திமுக, காங்கிரஸ் தேமுதிக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்கலந்துகொண்டு பட்டாசு வெடித்துவரவேற்பு
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    1
    பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார்
பாப்பிரெட்டிபட்டி திமுக
வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப்
பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க  கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    6 hrs ago
  • கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் காவடி திருவிழா இன்று நடைபெற்றது ஆலம்பாடி குளக்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி அலகுகளை வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அருளாடி அலகு காவடி பறக்கும் காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி 10 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காவடி உற்சவம் ஊரில் உள்ள வீதிகளில் நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் காவடி திருவிழா இன்று நடைபெற்றது ஆலம்பாடி குளக்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி அலகுகளை வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அருளாடி அலகு காவடி பறக்கும் காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி 10 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காவடி உற்சவம் ஊரில் உள்ள வீதிகளில் நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    1
    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.