Shuru
Apke Nagar Ki App…
அண்ணாபண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாபண்ணையில் மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் ஆய்வு மேற்கொண்டார் மாநில அரசு விதைப்பண்ணை, அண்ணாபண்ணையில் தற்போது பயிரிடப்பட்டுள்ள கம்பு கோ-10 இரகம் மற்றும் பசுந்தாள் உரமான சணப்பு ஆகியவற்றை பார்வையிட்டு பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரித்து பண்ணை வருமானத்தை பெருக்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
Batcha
அண்ணாபண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாபண்ணையில் மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் ஆய்வு மேற்கொண்டார் மாநில அரசு விதைப்பண்ணை, அண்ணாபண்ணையில் தற்போது பயிரிடப்பட்டுள்ள கம்பு கோ-10 இரகம் மற்றும் பசுந்தாள் உரமான சணப்பு ஆகியவற்றை பார்வையிட்டு பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரித்து பண்ணை வருமானத்தை பெருக்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு: தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி கிராமம், பழைய காலனி, பூசாரி பண்ணை பகுதியில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற நாய் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் நாய் உயிருக்குப் போராடிக் குரல் எழுப்புவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டு கிணற்றில் இறங்கினர். மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த நாயைப் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். சமயத்தில் வந்து நாயின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினரின் இந்த அதிவிரைவு நடவடிக்கையைப் பாராட்டி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.2
- லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் நேரில் கள ஆய்வு. திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லால்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் உயர்தர மருத்துவ சேவையை உள்ளூரிலேயே பெறும் வகையில் CT Scan மற்றும் தேவையான நவீன ஸ்கேன் வசதிகளை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மருத்துவமனை 24 மணி நேரமும் சிறப்பாக செயல்படும் வகையில் தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். லால்குடி அரசு மருத்துவமனையை பொதுமக்களுக்கு அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே தனது நோக்கம் என்றும் எம்எல்ஏதெரிவித்தார். ஆய்வின்போது, மருத்துவமனையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வருவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை அவர் பாராட்டி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ பாலன்,ஒன்றியச் செயலாளர்கள் அருணகிரி, சூப்பர் நடேசன், பிச்சப்பிள்ளை, ஜெயசீலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- பொன்னமராவதி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் விநாயகர் வழிபாடு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஆவுடைய நாயகி சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் குழுவினரால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் தொடக்கமாக கோவிலின் முன்பாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.1