*🔹🔸எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு* #gmnews *வெற்றி உறுதி* *📍. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.* *அவரது வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது* #EVVelu | #MadrasHC *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟲, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★* *🔹🔸எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு* *வெற்றி உறுதி* *📍. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.* *அவரது வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது* #EVVelu | #MadrasHC *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟲, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*
*🔹🔸எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு* #gmnews *வெற்றி உறுதி* *📍. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.* *அவரது வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது* #EVVelu | #MadrasHC *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟲, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★* *🔹🔸எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு* *வெற்றி உறுதி* *📍. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.* *அவரது வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது* #EVVelu | #MadrasHC *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟲, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*
- கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார். கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,1
- ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்1
- தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு1
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.1
- காஞ்சிபுரம் : உண்டு உறைவிடப் பள்ளியில் கலெக்டர் சினேகா ஆய்வு.! உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் விசூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.1
- குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழிகாட்டுதலின்படி, குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நளினி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.1
- தருமபுரியில் ஒரு மணி நேரம் கனமழை: வெப்பத்தால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை திடீரென வானிலை மாறி குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து, தருமபுரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், தருமபுரியைச் சுற்றியுள்ள நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.1