logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

8015559561 BODY TO BODY MASSAGE SERVICE IN CHENNAI FEMALE TO MALE SPA SERVICES 8015559561 BODY TO BODY MASSAGE SERVICE IN CHENNAI FEMALE TO MALE SPA SERVICES

2 hrs ago
user_Acara | No.1 Spa in Chennai
Acara | No.1 Spa in Chennai
Massage therapist கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
2 hrs ago
df0ee100-ca81-429a-a232-85b1ff015f48

8015559561 BODY TO BODY MASSAGE SERVICE IN CHENNAI FEMALE TO MALE SPA SERVICES 8015559561 BODY TO BODY MASSAGE SERVICE IN CHENNAI FEMALE TO MALE SPA SERVICES

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    1
    Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும்  உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு  ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா  நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது
    1
    கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும்  உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு  ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும்
விழா  நடைபெற்றது.
ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    1
    பத்து தோல்வி பழனிச்சாமியை 
மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும்.
மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். 
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    1
    நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    4 hrs ago
  • நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    1
    நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில்  சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல்
நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    1
    Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நடைபெற்ற வருகின்ற 23/04/26 அன்று நடைபெற உள்ள சட்டமன்றபொது தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ,தேசியஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமார் அறிமுகப்படுத்தி ஆலோசனைவழங்கியும் செயல்வீரர்கள் வீராங்கனைகள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    1
    கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நடைபெற்ற வருகின்ற 23/04/26 அன்று நடைபெற உள்ள சட்டமன்றபொது தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ,தேசியஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமார் அறிமுகப்படுத்தி ஆலோசனைவழங்கியும் செயல்வீரர்கள் வீராங்கனைகள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    1
    தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.