நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நிலப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மொட்டைய கவுண்டர்(88) முதியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டைய கவுண்டர் (88) என்பவருக்குச் சொந்தமான நிலம், சர்வே எண் 261A/2K, பட்டா எண் 233-ல் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து கம்பிவேலி அமைப்பதற்காக வருவாய்த் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குறுவட்ட அளவர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதியவர் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், தனது நிலத்தைப் பாதுகாக்கவும், எல்லைக் கற்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லை எனவும் கூறினார். இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொட்டைய கவுண்டர், அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார்.அங்கு இருந்த காவலர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனது நிலம் மற்றும் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிலப் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நிலப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மொட்டைய கவுண்டர்(88) முதியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டைய கவுண்டர் (88) என்பவருக்குச் சொந்தமான நிலம், சர்வே எண் 261A/2K, பட்டா எண் 233-ல் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து கம்பிவேலி அமைப்பதற்காக வருவாய்த் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குறுவட்ட அளவர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதியவர் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், தனது நிலத்தைப் பாதுகாக்கவும், எல்லைக் கற்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லை எனவும் கூறினார். இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொட்டைய கவுண்டர், அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார்.அங்கு இருந்த காவலர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனது நிலம் மற்றும் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிலப் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் காலாண்டுத் தேர்வுக்கு கட்டாய வசூல்? – தலைமை ஆசிரியர் மீது புகார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வுக்காக, 900-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலா 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அரசு விதிமுறைகளை மீறி கட்டாயமாக வசூல் செய்து, தேர்வு எழுத அனுமதித்ததாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி செல்வம் மீது புகார் எழுந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபோது, இதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் நல்லதம்பி என்பவர், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களிடம் தொகை வசூலிக்கப்பட்டது உண்மைதான் என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், இதற்கான அரசாணையைத் தலைமை ஆசிரியரிடம் பெற்று ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்தபோதும், முறையான பதில் அளிக்காமல் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரைச் சந்தித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து தற்போது 100 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியில் தெரிவித்தால், உள்ளூர் நபர்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்த பிறகு பெற்றோர்களை அழைத்து, இதுகுறித்து வெளியே தெரிவித்தால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படும் என்றும், செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் தலைமை ஆசிரியர் ரவிசெல்வம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை எனப் பேட்டியளித்த மாணவர் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களிடம் இதுபோன்று பணம் வசூலிக்க அரசாணை உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டபோது, அத்தகைய அரசாணை இல்லை எனத் தெரிவித்ததாகப் புகார்தாரர் கூறியுள்ளார். இவ்வளவு புகார்கள் அளிக்கப்பட்டும் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அரசு பள்ளி மாணவர்களிடம் காலாண்டுத் தேர்வுக்காகக் கட்டாய வசூல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டி: 1. பாலமுருகன்.1
- மோகனூர் காந்தமலை முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூர் காந்தமலை முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது அப்போது மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்2
- நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 27ஆம் தேதி பனிப்பொழிவு காணப்பட்டது தமிழகத்தில் பருவ மழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 27ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை பனிப்பொழிவு தொடங்கியுள்ளது குறிப்பாக நாமக்கல் மாநகரில் சேலம் சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பனிப்பொழிவு மிக ரம்யமாக காட்சியளித்தது1
- இதோ குரு, News-க்கு தலைப்பு, நீங்க எதுவேணா எடுத்துக்கலாம்: 100 கோடி தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைப்பு! தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அமைந்தகரையில் அவரை கைது செய்த நிலையில், முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, இரவு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.1
- *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்1
- கரட்டுப்பட்டி முருகன் கோவிலில் 2 வது நாள்மண்டல அபிஷேகம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் கரட்டுப்பட்டி ஸ்ரீ பால தண்டாதபயணம் முருகன் கோவிலில் இன்று 2 வது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது விநாயகர் முருகன் இடும்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் முருகன் ஸ்ரீபாலசுப்பிரமணியம் வேடத்தில் அருள் பாலித்தார் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினார்1
- முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டச் சட்டப் பணிக குழு சார்பில் போக்ஸோ பற்றிய விழிப்புணர்வு முகாம் . முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி முசிறி சார்பு நீதிபதி முருகானந்தி தலைமையில் வட்ட சட்டப் பணிகள் ஆணைகள் குழுவின் ஏற்பாட்டின் படி, மாணவர்களுக்கு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் சுரேஷ்குமார், முசிறி பள்ளி தலைமை ஆசிரியர் பல்த்சார், ஆசிரியர் சிவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, வழக்கறிஞர்கள் காமராஜ்,பொன்குமார், ரெங்கராஜ். ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் ஏதாவது பிரச்சனை நேரம் சமயத்தில் சைபர் க்ரைம் நம்பர் 1930,ஐம்,இலவச சட்ட உதவிக்கு 15100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நிலப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மொட்டைய கவுண்டர்(88) முதியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டைய கவுண்டர் (88) என்பவருக்குச் சொந்தமான நிலம், சர்வே எண் 261A/2K, பட்டா எண் 233-ல் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து கம்பிவேலி அமைப்பதற்காக வருவாய்த் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குறுவட்ட அளவர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதியவர் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், தனது நிலத்தைப் பாதுகாக்கவும், எல்லைக் கற்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லை எனவும் கூறினார். இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொட்டைய கவுண்டர், அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார்.அங்கு இருந்த காவலர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனது நிலம் மற்றும் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிலப் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.1