logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் செயல்படக்கூடிய மீட்பு குழுவினரையும் நீர்ப்பு உபவாதாரங்களையும் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவல்துறையினரின் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களது மீட்பு உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்க உள்ளார்.

19 hrs ago
user_Dinesh V
Dinesh V
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
19 hrs ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் செயல்படக்கூடிய மீட்பு குழுவினரையும் நீர்ப்பு உபவாதாரங்களையும் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவல்துறையினரின் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களது மீட்பு உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்க உள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் செயல்படக்கூடிய மீட்பு குழுவினரையும் நீர்ப்பு உபவாதாரங்களையும் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவல்துறையினரின் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களது மீட்பு உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்க உள்ளார்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் செயல்படக்கூடிய மீட்பு குழுவினரையும் நீர்ப்பு உபவாதாரங்களையும் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவல்துறையினரின் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களது மீட்பு உபகரணங்களை  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்க உள்ளார்.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பி டி யு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி இசிஆர் வழியே செல்லும் பேருந்துகள் நிற்க கோரிக்கை. பொருள்: PTU அருகே ECR பேருந்துகளை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி  நிறுத்த கோரிக்கை. மதிப்பிற்குரிய ஐயா.... அனைத்து டிப்போ ஈ.சி.ஆர் பேருந்துகளும் புதுச்சேரி  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (பி.டி.யு) காலப்பேட்டை அருகே நிறுத்தப்படவில்லை என்பதை  உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இது தங்கள்  அன்றாட பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள கல்லூரி  மாணவர்களுக்கு பெரும்  சிரமத்தை ஏற்படுத்துகிறது.  மாணவர்களின் பொது பாதுகாப்பு  வசதிக்காக ஈ.சி.ஆர் பேருந்துகள் பி.டி.யு அல்லது அதற்கு அருகில் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு சார்ந்த போக்குவரத்து துறை அமைச்சர்கள் தனி கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    2
    பி டி யு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி இசிஆர் வழியே செல்லும் பேருந்துகள் நிற்க கோரிக்கை.
பொருள்: PTU அருகே ECR பேருந்துகளை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 
நிறுத்த கோரிக்கை.
மதிப்பிற்குரிய ஐயா....
அனைத்து டிப்போ ஈ.சி.ஆர் பேருந்துகளும் புதுச்சேரி 
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (பி.டி.யு) காலப்பேட்டை அருகே நிறுத்தப்படவில்லை என்பதை 
உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இது தங்கள் 
அன்றாட பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள கல்லூரி  மாணவர்களுக்கு பெரும் 
சிரமத்தை ஏற்படுத்துகிறது. 
மாணவர்களின் பொது பாதுகாப்பு 
வசதிக்காக ஈ.சி.ஆர் பேருந்துகள் பி.டி.யு அல்லது அதற்கு அருகில் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை
போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு சார்ந்த போக்குவரத்து துறை அமைச்சர்கள் தனி கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு
நலன் கருதி உரிய நடவடிக்கை
எடுக்குமாறு கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_RAJASEKAR
    RAJASEKAR
    மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சென்னை தரமணி 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தரமணி 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். சென்னை தரமணி 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது, தினமும் பீக் ஹவர்ஸ் நேரமான காலை மறறும் மாலை இருவேளையும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து போலிசாரும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பணி முடிந்து வருபவர்கள், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் வீடு திரும்புவதால் தரமணி சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலிஸ் போக்குவரத்தை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
    1
    சென்னை தரமணி 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தரமணி 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னை தரமணி 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது, 
தினமும் பீக் ஹவர்ஸ் நேரமான காலை மறறும் மாலை இருவேளையும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து போலிசாரும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பணி முடிந்து வருபவர்கள், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் வீடு திரும்புவதால் தரமணி சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்து போலிஸ் போக்குவரத்தை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
    user_Monishvaran.t
    Monishvaran.t
    Velachery, Chennai•
    5 hrs ago
  • *அர்னாப் புயலளின் தாக்கம்* *சென்னை*எண்ணூர் பகுதிகளில் இன்று மாலை முதலே கடல் சீற்றம்* *எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை பாரதியார் நகர் பகுதிகளில் கடல் நீர் தடுப்புகளை தாண்டி ஊருக்குள் புகுந்தது சாலைளில் சென்ற வாகனங்களையும் அடித்து சென்றது*..... #andhrapradesh #cyclonearnap #ennure #newsxtamil *அர்னாப் புயலளின் தாக்கம்* *சென்னை*எண்ணூர் பகுதிகளில் இன்று மாலை முதலே கடல் சீற்றம்* *எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை பாரதியார் நகர் பகுதிகளில் கடல் நீர் தடுப்புகளை தாண்டி ஊருக்குள் புகுந்தது சாலைளில் சென்ற வாகனங்களையும் அடித்து சென்றது*..... #andhrapradesh #cyclonearnap #ennure #newsxtamil
    2
    *அர்னாப் புயலளின் தாக்கம்* 

*சென்னை*எண்ணூர் பகுதிகளில் இன்று மாலை முதலே கடல் சீற்றம்*

*எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை பாரதியார் நகர் பகுதிகளில் கடல் நீர் தடுப்புகளை தாண்டி ஊருக்குள் புகுந்தது சாலைளில் சென்ற வாகனங்களையும் அடித்து சென்றது*.....
#andhrapradesh #cyclonearnap #ennure #newsxtamil
*அர்னாப் புயலளின் தாக்கம்* 
*சென்னை*எண்ணூர் பகுதிகளில் இன்று மாலை முதலே கடல் சீற்றம்*
*எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை பாரதியார் நகர் பகுதிகளில் கடல் நீர் தடுப்புகளை தாண்டி ஊருக்குள் புகுந்தது சாலைளில் சென்ற வாகனங்களையும் அடித்து சென்றது*.....
#andhrapradesh #cyclonearnap #ennure #newsxtamil
    user_NEWSX TAMIL
    NEWSX TAMIL
    Local News Reporter Mambalam, Chennai•
    2 hrs ago
  • தற்போது அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது 🙄🙄🙄 தற்போது அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது 🙄🙄🙄
    1
    தற்போது அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது 🙄🙄🙄
தற்போது அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது 🙄🙄🙄
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    Local News Reporter எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • அரசு தேர்வில் வென்றவர்களுக்கு இப்படி ஒரு நிலையா? VIDEO கேரளத்தில் PSC தேர்வில் வென்றவர்கள் மொட்டையடித்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். NEET முறைகேடு, உ.பி.,யில் போலீஸ் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து கேரள PSC நியமனத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையொட்டி அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இடதுசாரிகள், காங்.,கின் முறைகேடு அம்பலமாவதாக பாஜக விமர்சிக்கிறது
    1
    அரசு தேர்வில் வென்றவர்களுக்கு இப்படி ஒரு நிலையா? VIDEO

கேரளத்தில் PSC தேர்வில் வென்றவர்கள் மொட்டையடித்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். NEET முறைகேடு, உ.பி.,யில் போலீஸ் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து கேரள PSC நியமனத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையொட்டி அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இடதுசாரிகள், காங்.,கின் முறைகேடு அம்பலமாவதாக பாஜக விமர்சிக்கிறது
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • செம்மரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார். சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் 6300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3645 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும் தற்போது இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் உயரம் /24 அடியில் 14.76 அடியாகவும் கொள்ளவு 3645 மில்லியனில் 1488 மில்லியனாகவும் நீர்வரத்து 150 கன அடியாக உள்ளது. அதேபோல் குடிநீருக்காக 208 கன அடி அனுப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.குறிப்பாக ஏரியின் உபரி நீர் செல்லும் 5 கண் மதகு,19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆனந்த்,செங்கோட்டையன்,தென்னரசு, ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பிள்ளைபாக்கம்,ஸ்ரீபெரும்புதூர் ஏரியும் திருவள்ளூர் மாவட்டம், நேமம் ஏரியும் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது.அதேபோல் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலம் ஏரிக்கு நீரவரத்து உள்ளது.
    1
    செம்மரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் 6300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3645 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும் தற்போது இன்று காலை நிலவரப்படி 
நீர்மட்டம் உயரம் /24 அடியில் 14.76 அடியாகவும்  கொள்ளவு 3645 மில்லியனில் 1488 மில்லியனாகவும்
நீர்வரத்து 150 கன அடியாக உள்ளது.
அதேபோல் 
குடிநீருக்காக 208 கன அடி அனுப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.குறிப்பாக ஏரியின் உபரி நீர் செல்லும்  5 கண் மதகு,19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆனந்த்,செங்கோட்டையன்,தென்னரசு, ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பிள்ளைபாக்கம்,ஸ்ரீபெரும்புதூர் ஏரியும் திருவள்ளூர் மாவட்டம், நேமம் ஏரியும் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது.அதேபோல் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலம் ஏரிக்கு நீரவரத்து உள்ளது.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.