"தமிழக இளைஞர்களுக்கு வேலை எப்போது? வெளிமாநில தொழிலாளர்களுக்கே முன்னுரிமையா?" #தமிழர்களுக்குமுன்னுரிமை #தமிழகவேலைவாய்ப்பு #வேலைவாய்ப்புஉரிமை #கள்ளக்குறிச்சி #மூங்கில்செய்தி #JobsForTamils #LocalJobsFirst #EmploymentForTamilYouth #TamilNadu #மூங்கில்செய்தி #கள்ளக்குறிச்சி #வேலைவாய்ப்பு #தமிழர்களுக்குமுன்னுரிமை #உள்ளூர்வேலைவாய்ப்பு #தமிழ்நாடுஇளைஞர்கள் #Employment #LocalJobsFirst #JobsForTamils #Kallakurichi #TamilNadu #MoongilSeithi #DigitalNews #தமிழரின்உரிமை "தமிழக இளைஞர்களுக்கு வேலை எப்போது? வெளிமாநில தொழிலாளர்களுக்கே முன்னுரிமையா?" #தமிழர்களுக்குமுன்னுரிமை #தமிழகவேலைவாய்ப்பு #வேலைவாய்ப்புஉரிமை #கள்ளக்குறிச்சி #மூங்கில்செய்தி #JobsForTamils #LocalJobsFirst #EmploymentForTamilYouth #TamilNadu #மூங்கில்செய்தி #கள்ளக்குறிச்சி #வேலைவாய்ப்பு #தமிழர்களுக்குமுன்னுரிமை #உள்ளூர்வேலைவாய்ப்பு #தமிழ்நாடுஇளைஞர்கள் #Employment #LocalJobsFirst #JobsForTamils #Kallakurichi #TamilNadu #MoongilSeithi #DigitalNews #தமிழரின்உரிமை

- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது1
- பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.1
- பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை பூமி பூஜை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.2
- மிகவும் பழமையான ஏரிக்கு இந்த நிலைமையா மக்கள் சோகத்தில் தள்ளப்பட்டனர் ஒரு ஏரி வத்த ஆரம்பிச்சா அது தண்ணி குறையுது என்று அர்த்தம் இல்லை ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது என்று தான் அர்த்தம் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நீர் இல்லாமல் காணப்படும் இந்த நிலைமையை பார்க்கும் பொழுது விவசாயி நிலைமை தெரிகிறது என்எல்சி மற்றும் பருவ மழை காரணங்களால் இந்த ஏரி பற்றி வரண்டு போய் காணப்படுகிறது இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் சோகத்தில் தள்ளப்பட்டனர்1
- இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.1