Shuru
Apke Nagar Ki App…
போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை * கன்னியாகுமரி: மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை * 2020-ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ரெஜிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.13,000 அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் உத்தரவு
Arukani Members South
போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை * கன்னியாகுமரி: மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை * 2020-ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ரெஜிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.13,000 அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் உத்தரவு
More news from தமிழ்நாடு and nearby areas
- உத்தமபாளையத்தில் அன்புக்கும் தொல்லைக்கும் இடையிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையான அன்புக்குரிய செயல்கள் ஒருபோதும் தொல்லையாகத் தெரியாது என்ற கருத்து அப்பகுதி மக்களிடையே சிந்தனையைத் தூண்டியுள்ளது.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.2
- தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.2
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.1
- தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.1
- மானாமதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதி இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுவட்டார 18 கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கிராம மக்களால் வழங்கப்பட்ட பொருட்களை காணாமல் போய்விட்டதாகவும், ஸ்கேன் உள்பட மருத்துவ உபகரணங்கள் செயல்படாததால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் பலரும் பாதிப்படைந்து வருவதாகவும் இதனால் மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.1