Shuru
Apke Nagar Ki App…
திமுக நடத்தும் பெண்களுக்கான மாநாடு
மா.சுடலைமணி
திமுக நடத்தும் பெண்களுக்கான மாநாடு
More news from Tuticorin and nearby areas
- *தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள்* *கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி திரு.என்.ஆனந்த் Ex.MLA,. அவர்கள் ஆகியோர் அறிவிப்பின்படி,* *தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.P.மதன்ராஜா அவர்களையும்,* *தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள்:* *திரு.சுதாகர்* *திரு.அருண்குமார்* *திருமதி.வசந்தி* *திரு.ஆதிசங்கர்* *திரு.கெளதம் பாண்டியன்* *வழக்கறிஞர்.திரு.நிர்மல்சிங்* *திரு. இக்னேசியஸ்* *திரு.அருண்பிரகாஷ்* *திரு.தீனதயாளன்* *திருமதி. தஸ்நேவிஸ் ராணி* *திரு. ஜென்சன்* *வழக்கறிஞர் திரு. அந்தோணி கிங்ஸ்ட்டன்* *திரு.தெய்வகுமார்* *திரு.சீனிவேல்* *அவர்களையும்,* *தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகத்தைச் சார்ந்த, ஒன்றிய நகர பகுதி கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...* *மேலும்,* *•வல்லநாடு பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் திருவுருவச்சிலைக்கும்,* *•மாவீரன் வெள்ளையத்தேவன் அவர்கள் மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கும்,* *•விட்டிலாபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திருவுருவச்சிலைக்கும்,* *•குலையன்கரிசல் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திருவுருவச் சிலைக்கும்,* *•ஓட்டப்பிடாரம் பகுதியில் அமைந்துள்ள,* *வீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் திருவுருவச் சிலைக்கும்,* *•வீரபாண்டியக் கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கும்,* *•கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் திருவுருவச்சிலைக்கும்,* *•தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்...* *இந்நிகழ்வில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகத்தை சார்ந்த ஒன்றிய நகர பகுதி கிளை வார்டு மற்றும் பூத் கமிட்டியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...*1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Mr Mr. Gandhi1
- திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மூதாட்டி தேனி கிருஷ்னம்மாள் மருத்துவமனை அருகே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது2
- ஆண்டிபட்டியில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு மார்கழி மாத உற்சவ விழாவை முன்னிட்டு மோட்டார் மூலம் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூச்சொறிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்திருக்கும் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் கோவிலின் மார்கழி மாத உற்சவ விழா கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேக நிகழ்ச்சியும், பூச்சொறிதல் விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அவை மோட்டார் மூலமாக எடுக்கபட்டு மாகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு , தொடர்ந்து பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாலபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா நிகழ்ச்சி நிறைவை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.1
- ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி1
- *வயது மட்டுமே முதிர்ச்சி அடைகிறதே தவிர எங்களுடைய உழைக்கும் இனத்திற்கு என்றுமே முதிர்ச்சி என்பது இல்லை நாங்கள் உழைக்கும் இனம் மட்டுமல்ல இந்த பாரத தேசத்தின் ஆணி வேர்.*1