logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*வயது மட்டுமே முதிர்ச்சி அடைகிறதே தவிர எங்களுடைய உழைக்கும் இனத்திற்கு என்றுமே முதிர்ச்சி என்பது இல்லை நாங்கள் உழைக்கும் இனம் மட்டுமல்ல இந்த பாரத தேசத்தின் ஆணி வேர்.*

3 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Journalist Thoothukkudi, Tuticorin•
3 hrs ago

*வயது மட்டுமே முதிர்ச்சி அடைகிறதே தவிர எங்களுடைய உழைக்கும் இனத்திற்கு என்றுமே முதிர்ச்சி என்பது இல்லை நாங்கள் உழைக்கும் இனம் மட்டுமல்ல இந்த பாரத தேசத்தின் ஆணி வேர்.*

More news from Tuticorin and nearby areas
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    19 hrs ago
  • இதுக்கு_மேல_எதாவது_பண்ணியே_ஆகணும்___Tamil_Movie_Romance_Scenes
    1
    இதுக்கு_மேல_எதாவது_பண்ணியே_ஆகணும்___Tamil_Movie_Romance_Scenes
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    7 min ago
  • *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு* தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    1
    *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற  ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு*
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது 
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் 
மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிக்க சிறுநீர் கழிப்பிடங்கள் இல்லாமலும், இதனால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிக்க சிறுநீர் கழிப்பிடங்கள் இல்லாமலும், இதனால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    3 hrs ago
  • ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம் வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை
    1
    ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம்
வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Photographer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    11 min ago
  • ஆண்டிப்பட்டி பகுதியில் ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையா(35) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அஜ்மீர் அலி(39) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதே போல தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாகவும், வருசநாடு அருகே உள்ள சீல முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் அவருடைய மனைவி சுமதி ஆகியோரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சா கொண்டு வந்த சுதாகர் மற்றும் சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான செல்வராஜை காவலதுறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    ஆண்டிப்பட்டி பகுதியில்  ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையா(35) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அஜ்மீர் அலி(39) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதே போல தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாகவும், வருசநாடு அருகே உள்ள சீல முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் அவருடைய மனைவி சுமதி ஆகியோரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சா கொண்டு வந்த சுதாகர் மற்றும் சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான செல்வராஜை காவலதுறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.