Shuru
Apke Nagar Ki App…
Sangili.v
More news from Dindigul and nearby areas
- Post by Sangili.v1
- ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம் வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை1
- ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி1
- ஆண்டிபட்டியில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு மார்கழி மாத உற்சவ விழாவை முன்னிட்டு மோட்டார் மூலம் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூச்சொறிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்திருக்கும் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் கோவிலின் மார்கழி மாத உற்சவ விழா கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேக நிகழ்ச்சியும், பூச்சொறிதல் விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அவை மோட்டார் மூலமாக எடுக்கபட்டு மாகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு , தொடர்ந்து பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாலபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா நிகழ்ச்சி நிறைவை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.1
- திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மூதாட்டி தேனி கிருஷ்னம்மாள் மருத்துவமனை அருகே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது2
- முதல்_இரவு_காட்சி___ரியல்_கிரீம்_சம்பவம்_சார்ந்த_தமிழ்_முழு_படம்_வாச்சாத்தி1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- Post by Sangili.v1