Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் ஆ.ர்சி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.
RAJA news
திண்டுக்கல் ஆ.ர்சி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.2
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- போடிநாயக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் 225 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி ஐந்து வகையான வளைகாப்பு சாப்பாடுகளையும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்1
- தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி1
- திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.1