logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பயிர் கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் - செல்லச்சாமி எம்எல்ஏ பங்கேற்ப தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும், மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டார், குலசேகரம் வட்டாரக் குழுக்கள் சார்பி இன்று (21.10.2026) காலை 10.30 மணிக்கு திருவட்டார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்து கொண்டார்.

50 min ago
user_Nagercoil News Bureau
Nagercoil News Bureau
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
50 min ago

பயிர் கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் - செல்லச்சாமி எம்எல்ஏ பங்கேற்ப தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும், மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டார், குலசேகரம் வட்டாரக் குழுக்கள் சார்பி இன்று (21.10.2026) காலை 10.30 மணிக்கு திருவட்டார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்து கொண்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • குமரி மாவட்டம் குளச்சலில் 120 மில்லி மீட்டர் மலை பதிவு - குமரி அணையில் வெள்ளப்பெருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குருந்தன் கோடு பகுதியில் 78.4 மில்லி மீட்டரும் பெருஞ்சாணி அணைப்பகுதியில் 61.4 மில்லி மீட்டரும் புத்தன் அணை பகுதியில் 52.8 மில்லி மீட்டரும் மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 50.4 மி.மீ கோழி போர் விளையில் 40.2 மில்லி மீட்டரும் இரணியலில் 62 மில்லி மீட்டரும் நாகர்கோவிலில் 44.8. கொட்டாரத்தில் 32.6 மில்லி மீட்டரும் மயிலாடியில் 27.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக பழையாற்றில் உள்ள குமரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    1
    குமரி மாவட்டம் குளச்சலில் 120 மில்லி மீட்டர் மலை பதிவு - குமரி அணையில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குருந்தன் கோடு பகுதியில் 78.4 மில்லி மீட்டரும் பெருஞ்சாணி அணைப்பகுதியில் 61.4 மில்லி மீட்டரும் புத்தன் அணை பகுதியில் 52.8 மில்லி மீட்டரும் மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 50.4 மி.மீ கோழி போர் விளையில் 40.2 மில்லி மீட்டரும் இரணியலில் 62 மில்லி மீட்டரும்  நாகர்கோவிலில் 44.8. கொட்டாரத்தில் 32.6 மில்லி மீட்டரும் மயிலாடியில் 27.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக பழையாற்றில் உள்ள குமரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    user_Nagercoil News Bureau
    Nagercoil News Bureau
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    40 min ago
  • கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை.. கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    1
    கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    user_Nagercoil reporter
    Nagercoil reporter
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • குலசேகரன்பட்டினம் திருவிழாவில் புகைப்படக் கலைஞரின் ரூ.6.52 லட்சம் மதிப்பிலான கேமரா உபகரணங்கள் திருட்டு. தசரா திருவிழாவை வீடியோ எடுத்து வரும் நேரத்தில் காரின் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை. குலசேகரன்பட்டினம் திருவிழாவில் புகைப்படக் கலைஞரின் ரூ.6.52 லட்சம் மதிப்பிலான கேமரா உபகரணங்கள் திருட்டு. தசரா திருவிழாவை வீடியோ எடுத்து வரும் நேரத்தில் காரின் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்றைய தினம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் வருகை தந்து தசரா திருவிழாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சரவணன்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன் (31). இவர் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். தசரா திருவிழாவை படம் பிடிப்பதற்காக கடந்த 19ம் தேதி கோவிலுக்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணி அளவில் காரை நிறுத்தி இருந்த இருந்த இடத்தில் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தரணிதரன் காருக்குள் பார்த்தபோது காருக்குள் இருந்த 5 விலையுயர்ந்த கேமராக்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசரா திருவிழாவை புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞர் கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் குலசேகரன்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    குலசேகரன்பட்டினம் திருவிழாவில் புகைப்படக் கலைஞரின் ரூ.6.52 லட்சம் மதிப்பிலான கேமரா உபகரணங்கள் திருட்டு. தசரா திருவிழாவை வீடியோ எடுத்து வரும் நேரத்தில் காரின் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை.
குலசேகரன்பட்டினம் திருவிழாவில் புகைப்படக் கலைஞரின் ரூ.6.52 லட்சம் மதிப்பிலான கேமரா உபகரணங்கள் திருட்டு. தசரா திருவிழாவை வீடியோ எடுத்து வரும் நேரத்தில் காரின் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்றைய தினம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
குறிப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் வருகை தந்து தசரா திருவிழாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சரவணன்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன் (31). இவர் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். தசரா திருவிழாவை படம் பிடிப்பதற்காக கடந்த 19ம் தேதி கோவிலுக்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணி அளவில் காரை நிறுத்தி இருந்த இருந்த இடத்தில் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தரணிதரன் காருக்குள் பார்த்தபோது காருக்குள் இருந்த 5 விலையுயர்ந்த கேமராக்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தசரா திருவிழாவை புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞர் கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் குலசேகரன்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • குழந்தைகளுக்கு கலர் மிட்டாய், ஜிலேபி, பஞ்சு மிட்டாய் வாங்கி தர வேண்டாம் எச்சரிக்கை: பலகாரங்களில் கலர் பொடி ஆபத்து! *தற்போதைய நிலை:* தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள், திருவிழா கடைகளில் விற்கப்படும் மிக்சர், பஜ்ஜி, போண்டா, கேக், ஜிலேபி, பருத்திப்பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம், குளிர்பானங்களில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமிகள் (Artificial Food Colours) பயன்படுத்தப்படுகிறது. கவர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் இந்த கலர் பொடிகளில் பெரும்பாலானவை *தடை செய்யப்பட்ட, தரமற்ற, தொழிற்சாலைகளுக்கான ரசாயன நிறங்கள்.* *பயன்படுத்தப்படும் ஆபத்தான நிறங்கள்:* - *Sunset Yellow, Tartrazine, Carmoisine* - மஞ்சள், சிவப்பு கலருக்காக - *Rhodamine B, Sudan Red* - இது முற்றிலும் தடை செய்யப்பட்டது, புற்றுநோயை உண்டாக்கும் - *Metanil Yellow* - பருப்பு, மஞ்சள் பொடியில் கூட கலக்கப்படுகிறது *இதனால் வரும் நோய்கள்:* 1. *குழந்தைகளுக்கு:* ADHD எனப்படும் அதீத துடிப்பு, கவனக்குறைவு, படிப்பில் கவனம் இல்லாமை 2. *ஒவ்வாமை:* தோல் அரிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் 3. *வயிறு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு:* தொடர்ந்து சாப்பிடுவதால் உள் உறுப்புகள் பழுதாகும் 4. *புற்றுநோய்:* தடை செய்யப்பட்ட Rhodamine, Sudan கலர்கள் நேரடியாக புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் என WHO எச்சரித்துள்ளது 5. *செரிமான கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு* *விதிமுறை என்ன சொல்கிறது? (FSSAI)* FSSAI அனுமதித்த 8 நிறங்கள் மட்டுமே, அதுவும் 100ppm என்ற குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் கடைகளில் 10 மடங்கு அதிகமாக கொட்டுகிறார்கள். *பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?* - அதீத பளிச் நிறத்தில் இருக்கும் பலகாரங்களை தவிர்க்கவும் - குழந்தைகளுக்கு கலர் மிட்டாய், ஜிலேபி, பஞ்சு மிட்டாய் வாங்கி தர வேண்டாம் - இயற்கை நிறமிகளான மஞ்சள், பீட்ரூட், கேரட் பயன்படுத்திய உணவுகளை தேர்வு செய்யுங்கள் - சந்தேகமான கடைகள் பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் - *Toll Free: 1800 425 1099*
    1
    குழந்தைகளுக்கு கலர் மிட்டாய், ஜிலேபி, பஞ்சு மிட்டாய் வாங்கி தர வேண்டாம்
எச்சரிக்கை: பலகாரங்களில் கலர் பொடி ஆபத்து!
*தற்போதைய நிலை:*
தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள், திருவிழா கடைகளில் விற்கப்படும் மிக்சர், பஜ்ஜி, போண்டா, கேக், ஜிலேபி, பருத்திப்பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம், குளிர்பானங்களில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமிகள் (Artificial Food Colours) பயன்படுத்தப்படுகிறது.
கவர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் இந்த கலர் பொடிகளில் பெரும்பாலானவை *தடை செய்யப்பட்ட, தரமற்ற, தொழிற்சாலைகளுக்கான ரசாயன நிறங்கள்.*
*பயன்படுத்தப்படும் ஆபத்தான நிறங்கள்:*
- *Sunset Yellow, Tartrazine, Carmoisine* - மஞ்சள், சிவப்பு கலருக்காக
- *Rhodamine B, Sudan Red* - இது முற்றிலும் தடை செய்யப்பட்டது, புற்றுநோயை உண்டாக்கும்
- *Metanil Yellow* - பருப்பு, மஞ்சள் பொடியில் கூட கலக்கப்படுகிறது
*இதனால் வரும் நோய்கள்:*
1.  *குழந்தைகளுக்கு:* ADHD எனப்படும் அதீத துடிப்பு, கவனக்குறைவு, படிப்பில் கவனம் இல்லாமை
2.  *ஒவ்வாமை:* தோல் அரிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல்
3.  *வயிறு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு:* தொடர்ந்து சாப்பிடுவதால் உள் உறுப்புகள் பழுதாகும்
4.  *புற்றுநோய்:* தடை செய்யப்பட்ட Rhodamine, Sudan கலர்கள் நேரடியாக புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் என WHO எச்சரித்துள்ளது
5.  *செரிமான கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு*
*விதிமுறை என்ன சொல்கிறது? (FSSAI)*
FSSAI அனுமதித்த 8 நிறங்கள் மட்டுமே, அதுவும் 100ppm என்ற குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் கடைகளில் 10 மடங்கு அதிகமாக கொட்டுகிறார்கள்.
*பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?*
- அதீத பளிச் நிறத்தில் இருக்கும் பலகாரங்களை தவிர்க்கவும்
- குழந்தைகளுக்கு கலர் மிட்டாய், ஜிலேபி, பஞ்சு மிட்டாய் வாங்கி தர வேண்டாம்
- இயற்கை நிறமிகளான மஞ்சள், பீட்ரூட், கேரட் பயன்படுத்திய உணவுகளை தேர்வு செய்யுங்கள்
- சந்தேகமான கடைகள் பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் - *Toll Free: 1800 425 1099*
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடியில் மழை நீர் வெளியேறும் நடவடிக்கை மேயர் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுதலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் மழை நீர் முறையாக செல்கிறதா என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை அவ்வப்போது விட்டு விட்டு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தனசேகரன் நகர் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் மாநகர பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்
    1
    தூத்துக்குடியில் மழை நீர் வெளியேறும் நடவடிக்கை மேயர் நேரில் ஆய்வு 
தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுதலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் மழை நீர் முறையாக செல்கிறதா என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு 
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது 
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை அவ்வப்போது விட்டு விட்டு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது 
வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தனசேகரன் நகர் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் 
மாநகர பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    1
    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடிய பெட்டிகளுடன் இன்று திருச்செந்தூர் வந்தடைந்தது. பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது. சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயங்கும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20605/20606) ரயிலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பழைய ICF பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்திலான LHB (Linke Hofmann Busch) பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடனான ரயில் சேவை அக்டோபர் 20, நேற்று சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கியது இன்று திருச்செந்தூரிலிருந்தும் வழக்கமான வழக்கமான இயக்கத்தை தொடங்க உள்ளது. புதிய LHB பெட்டிகளில் ஏசி முதல் வகுப்பு 1 பெட்டி ஏசி இரண்டு அடுக்கு 2 பெட்டிகள் ஏசி மூன்று அடுக்கு 3 பெட்டிகள் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (Sleeper Class): 9 பெட்டிகள் பொது இரண்டாம் வகுப்பு 4 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 பெட்டி சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 பெட்டி 23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திருச்செந்தூர். புதிய LHB பெட்டிகளின் விபத்து நேரிட்டாலும் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மேல் ஏறி கவிழாத வகையில் அதிநவீன ஆன்டி-கிளைம்பிங் தொழில்நுட்பத்துடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிர்வற்ற பயணம் ரயில் பயணிக்கும் போது ஏற்படும் குலுக்கல்கள் மற்றும் சத்தங்கள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை. பயோ-டாய்லெட் வசதி, பெரிய ஜன்னல்கள் மற்றும் சிறந்த உட்புற வடிவமைப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இன்று திருச்செந்தூர் வந்த இந்த ரயில் பெட்டிகள் இன்று மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்கிறது. ரயில் பயணத்தில் புதுவித அனுபவம் இருந்ததாகவும் குளிர்சாதன வசதி கழிப்பிட வசதி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
    1
    திருச்செந்தூர் 
செந்தூர் எக்ஸ்பிரஸ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடிய பெட்டிகளுடன் இன்று திருச்செந்தூர் வந்தடைந்தது. பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயங்கும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20605/20606) ரயிலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பழைய ICF பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்திலான LHB (Linke Hofmann Busch) பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. 
இந்த புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடனான ரயில் சேவை அக்டோபர் 20, நேற்று சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கியது இன்று திருச்செந்தூரிலிருந்தும் வழக்கமான வழக்கமான இயக்கத்தை தொடங்க உள்ளது. 
புதிய LHB பெட்டிகளில் ஏசி முதல் வகுப்பு 1 பெட்டி
ஏசி இரண்டு அடுக்கு 2 பெட்டிகள்
ஏசி மூன்று அடுக்கு 3 பெட்டிகள்
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (Sleeper Class): 9 பெட்டிகள்
பொது இரண்டாம் வகுப்பு 4 பெட்டிகள், 
மாற்றுத்திறனாளிகளுக்கான  1 பெட்டி 
சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 பெட்டி 
23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திருச்செந்தூர்.  புதிய LHB பெட்டிகளின் விபத்து நேரிட்டாலும் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மேல் ஏறி கவிழாத வகையில் அதிநவீன ஆன்டி-கிளைம்பிங் தொழில்நுட்பத்துடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 
அதிர்வற்ற பயணம்
ரயில் பயணிக்கும் போது ஏற்படும் குலுக்கல்கள் மற்றும் சத்தங்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
இந்த பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை.
பயோ-டாய்லெட் வசதி, பெரிய ஜன்னல்கள் மற்றும் சிறந்த உட்புற வடிவமைப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இன்று திருச்செந்தூர் வந்த இந்த ரயில் பெட்டிகள் இன்று மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்கிறது. ரயில் பயணத்தில் புதுவித அனுபவம் இருந்ததாகவும் குளிர்சாதன வசதி கழிப்பிட வசதி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • பயிர் கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் - செல்லச்சாமி எம்எல்ஏ பங்கேற்ப தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும், மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டார், குலசேகரம் வட்டாரக் குழுக்கள் சார்பி இன்று (21.10.2026) காலை 10.30 மணிக்கு திருவட்டார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்து கொண்டார்.
    1
    பயிர் கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் - செல்லச்சாமி எம்எல்ஏ பங்கேற்ப
தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும், மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டார், குலசேகரம் வட்டாரக் குழுக்கள் சார்பி இன்று (21.10.2026) காலை 10.30 மணிக்கு திருவட்டார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர்  ஆர். செல்லசுவாமி  கலந்து கொண்டார்.
    user_Nagercoil News Bureau
    Nagercoil News Bureau
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    50 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.