Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம், வெட்டூர்னிமடம் - பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் இன்று (20/08/2025 ) காலை சுமார் 7.30 - 7.40 மணியளவில் நடந்த விபத்து. இவர் பெயர் தெரியவில்லை. ஊர் திங்கள் சந்தை பகுதி என ஒரு தகவல். பின் தலைப்பகுதியில் பலத்த காயம் மற்றும் ஒரு கால் பகுதியில் எலும்பு முறிவு. தற்போது இவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Arukani Members South

More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.1
- வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.1
- Post by N balu Nbalu1
- Romance 🫶🤩1
- நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- Post by டேவிட் அந்தோனி1