logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (13.04.2026) எடுத்துக்கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

on 13 April
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
on 13 April

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (13.04.2026) எடுத்துக்கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_USHA INDU
    USHA INDU
    Taxi Driver ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது  கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    2
    சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Karan
    Karan
    எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற  வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி.  ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல். ________ காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார்.  இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது  மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற  வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி. 
ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.
________
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார். 
இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். 
இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது 
மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by Ashik
    2
    Post by Ashik
    user_Ashik
    Ashik
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.