Shuru
Apke Nagar Ki App…
கச்சா எண்ணெய் காரணி.. இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலையில் பல மாற்றங்கள் தொடர்ந்து வந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணங்களில் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் சென்னையின் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் இயற்கை வாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Agarva manickam
கச்சா எண்ணெய் காரணி.. இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலையில் பல மாற்றங்கள் தொடர்ந்து வந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணங்களில் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் சென்னையின் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் இயற்கை வாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- तमिलनाडु की राजनीति में एक नया अध्याय शुरू हो गया जब Vijay ने मुख्यमंत्री पद की शपथ ली। विधानसभा में विजय जोसेफ़ थलापति का अंदाज़ सबसे अलग नजर आया। उन्होंने पूरे आत्मविश्वास और गंभीरता के साथ ईश्वर के नाम पर संविधान के प्रति निष्ठा की शपथ ली। शपथ लेते हुए विजय ने कहा कि वह भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखेंगे और मुख्यमंत्री पद के कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वाह करेंगे। उनके शपथ ग्रहण का वीडियो और तस्वीरें सोशल मीडिया पर तेजी से वायरल हो रही हैं। समर्थक इसे तमिलनाडु की राजनीति में “नए दौर की शुरुआत” बता रहे हैं।1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1