Shuru
Apke Nagar Ki App…
தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனையாளர்கள் தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய் . செட்டிகரை.. நல்லம்பள்ளி. குள்ளனூர் . குண்டலபட்டி நார்த்தம்பட்டி அதியமான் கோட்டை தடங்கம் .ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. மாட்லாம்பட்டி. ராஜா பேட்டை. லளிகம் தோப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்340 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.
Periyasamy

More news from தமிழ்நாடு and nearby areas
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனையாளர்கள் தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய் . செட்டிகரை.. நல்லம்பள்ளி. குள்ளனூர் . குண்டலபட்டி நார்த்தம்பட்டி அதியமான் கோட்டை தடங்கம் .ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. மாட்லாம்பட்டி. ராஜா பேட்டை. லளிகம் தோப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்340 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.1
- முதல்வர் விஜய் குறித்து சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடும் தாக்கு! தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் குறித்து, சேலத்தைச் சேர்ந்த பிரபல தன்னார்வலர் பியூஸ் மானுஷ், தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் அறிவித்த தேர்தல் அறிவிப்புகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது மிகவும் கடினம், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவர் எங்கிருந்து தொகையை பெற்று திட்டங்களை நிறைவேற்றுவார். மேலும் அவர் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது மிக கடினம் என யூஸ் மனுஷ் தெரிவித்துள்ளது, என்ன பண்றீங்க தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- R. Latif1
- கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் முதல்வரானதை வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடியது. காந்தி சிலை முன்பு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.1
- Ana de Armas is the epitome of versatility and trendiness! 🌟 From her roots in Spanish-language TV to conquering Hollywood, she's a powerhouse in action-packed blockbusters like John Wick and James Bond, as well as in deep dramas like her Oscar-nominated Marilyn Monroe role. Her journey to stardom is marked by determination, moving to LA with limited English and quickly becoming a leading lady in major franchises. Beyond acting, Ana shines as a cultural icon and global ambassador for luxury brands like Louis Vuitton, blending classic Hollywood glamour with modern vibes effortlessly. #AnaDeArmas1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1