logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

1 hr ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
1 hr ago

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

More news from தமிழ்நாடு and nearby areas
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    1
    நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,  தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் 
பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் 
இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது 
உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் 
கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் 
நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    1
    *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* 
இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.
விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை  தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.! தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கம்பம் எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறுகையில் சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தத் தூய்மைப் பணியின்போது, தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ
    2
    கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.!
தேனி மாவட்டம்
கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, 
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது.
இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். 
இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது 
இந்நிலையில் இன்று  கம்பம் எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா  தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறுகையில்
சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். 
வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம்.
சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தூய்மைப் பணியின்போது, தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம்,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம்  விவசாய சங்கத்தினர் சாலை மறீயல்  போராட் டம் 
திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம்  ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம்  பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக  தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    53 min ago
  • ​பெருங்குடி பொன்முடி சாமி 32ஆம் ஆண்டு குருபூஜை விழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி தூக்கி வந்தனர் பெருங்குடி பொன்முடி சாமி 32 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் பவானி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
    2
    ​பெருங்குடி பொன்முடி சாமி 32ஆம் ஆண்டு குருபூஜை விழா  ஏராளமான பெண்கள் முளைப்பாரி தூக்கி வந்தனர் 
பெருங்குடி பொன்முடி சாமி 32 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் பவானி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    31 min ago
  • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 
திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
    1
    உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.