முசிறி வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரி வடகரை வாய்க்கால் கடைமடை நீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் எஸ் டி ஓ யிடம் கோரிக்கை மனு முசிறியில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரி வடகரை வாய்க்கால் கடைமடை நீர்பாசன சங்க விவசாயிகள் செயற்பொறியாளரிடம் மனு. முசிறி, ஆக. 28- முசிறியில் வடகரை வாய்க்கால் கடைமடை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வமணி,செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ராஜா உள்ளிட்ட விவசாயிகள் கடமடை பகுதியில் சுமார் 3000 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் கொடுக்கும் பொழுது, தண்ணீர் ஆனது தொட்டியம் பெரிய வாய்க்கால்,சின்ன வாய்க்கால்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். இதனால் வடகரை வாய்க்கால் கடமடை விவசாய பகுதியான மகேந்திரமங்கலம், மேல சீனிவாசநல்லூர்,ஏரி குளம், கீழ சீனிவாசநல்லூர், மணமேடு ஆகிய விவசாய கிராமங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே பொதுப்பணித்துறை மூலம் வழங்கும் தண்ணீரை ஏழு நாட்களுக்கு ஒரு முறை என் பி சி வாய்க்காலில் தண்ணீர் கொடுத்தால் மட்டுமே தற்பொழுது நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய வாழைகளை காப்பாற்ற முடியும்.எனவே போர்க்கால அடிப்படையில் என் பி சி வாய்க்காலில் தண்ணீர் வழங்கி காப்பாற்றிட வேண்டும் என செயற்பொறியாளர் ராஜரத்தினத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். தொட்டியம்அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி, தவெகஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், திமுக கிளைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் பன்னீர்செல்வம். உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று மனு அளித்தனர்.
முசிறி வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரி வடகரை வாய்க்கால் கடைமடை நீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் எஸ் டி ஓ யிடம் கோரிக்கை மனு முசிறியில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரி வடகரை வாய்க்கால் கடைமடை நீர்பாசன சங்க விவசாயிகள் செயற்பொறியாளரிடம் மனு. முசிறி, ஆக. 28- முசிறியில் வடகரை வாய்க்கால் கடைமடை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வமணி,செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ராஜா உள்ளிட்ட விவசாயிகள் கடமடை பகுதியில் சுமார் 3000 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் கொடுக்கும் பொழுது, தண்ணீர் ஆனது தொட்டியம் பெரிய வாய்க்கால்,சின்ன வாய்க்கால்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். இதனால் வடகரை வாய்க்கால் கடமடை விவசாய பகுதியான மகேந்திரமங்கலம், மேல சீனிவாசநல்லூர்,ஏரி குளம், கீழ சீனிவாசநல்லூர், மணமேடு ஆகிய விவசாய கிராமங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே பொதுப்பணித்துறை மூலம் வழங்கும் தண்ணீரை ஏழு நாட்களுக்கு ஒரு முறை என் பி சி வாய்க்காலில் தண்ணீர் கொடுத்தால் மட்டுமே தற்பொழுது நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய வாழைகளை காப்பாற்ற முடியும்.எனவே போர்க்கால அடிப்படையில் என் பி சி வாய்க்காலில் தண்ணீர் வழங்கி காப்பாற்றிட வேண்டும் என செயற்பொறியாளர் ராஜரத்தினத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். தொட்டியம்அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி, தவெகஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், திமுக கிளைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் பன்னீர்செல்வம். உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று மனு அளித்தனர்.
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.1
- 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆♂️ சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது. 🌿 Erode Massage Center ✔️ Professional Massage Service ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல் ✔️ Friendly Service 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்! 📞 063854 43602 "உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿 #ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.1