Shuru
Apke Nagar Ki App…
குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்
CHANDRA SEKAR AYYANAR
குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்
More news from தமிழ்நாடு and nearby areas
- பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்1
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது1
- பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்1
- முதல்க்கம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டத்தில் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் எஸ் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மகேந்திரன்அவர்கள் கலந்து கொண்டனர்மற்றும் மகளிர் திட்ட அலுவலர் காவல் துறையினர் மின்சார துறையினர் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் இப்போது நெடுஞ்சாலை துறையின் மூலம் மேல்மங்கலம் வைகைபுதூர் சாலை சாலை விரிவாக்கம் செய்வதால் ஏற்கனவே உள்ள பைப் லையனை ஒப்பந்ததாரர்களே உடையும் இடத்தில் ஒட்டி கொடுத்து சாலை அமைக்கப்படுகின்றனர் இதனால் தற்போது ஊராட்சி நிர்வாகத்திடம் போதையை நிதி இல்லாததால் நெடுஞ்சாலை துறையினரை தற்போது உள்ள குடிநீர் பைப்பை மாற்றி அமைத்துவிட்டு சாலை அமைக்க வேண்டும் இல்லை என்றால் சாலை அமைக்கும் பணியை செய்ய விட மாட்டோம் எனவும் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .மேலும் வடுகபட்டிக்கு வைகை அணை பிக்கப் அணையில் இருந்து குடிநீர் பைப் அமைத்து பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்கின்றனர். ஆனால் தற்போது வரை மூலக்கம்பட்டி ஊராட்சி பகுதிகளில் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் வழங்காமல் இருப்பதாலும் இதனால் தற்போது குடிநீர் வாரியம் மூலம் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் கருப்ப ரெட்டியபட்டி மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கூட்டம் துரத் தியதில், ஆடுகள் மிரண்டு ஓடிவிட்டன. இதனால் ஆட் டின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் (40), பொன்னுச்சாமி (47) ஆகியோர் ஆடுகளை தேடி சென்றபோது மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதும், இறந்து கிடந்த ஆடுகளை நாய்கள் உண்ணும் காட்சியும் பதிவாகி இருந்தது.1
- குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்1