logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சென்னை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் 34 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு 30 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 16,802 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு சென்னையில் நடத்திய கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது வரை 1.28 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டில் சென்னையில் 14,678 தெருநாய்களுக்கும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 16,611 தெரு நாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 30,469 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் தற்போது 13 இடங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 2 நாய்கள் கருத்தடை மையமும், செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளும் கட்டப்பட்டுவருகின்றன. சென்னையில் கடந்த ஆக. 11 முதல் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 75,208 தெருநாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மண்டலவாரியாக திருவொற்றியூரில் 12,313, மணலியில் 7,200, தண்டையாா்பேட்டையில் 12,477, ராயபுரத்தில் 8,588 என தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஒட்டுண்ணிகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல, மாதவரம் மண்டலத்தில்12,317, அம்பத்தூரில் 16,802, அண்ணாநகரில் 5,500 என தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெருநாய் கருத்தடை மையங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்ததுடன், அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை சிகிச்சையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். சென்னை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் 34 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு 30 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 16,802 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு சென்னையில் நடத்திய கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது வரை 1.28 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டில் சென்னையில் 14,678 தெருநாய்களுக்கும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 16,611 தெரு நாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 30,469 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் தற்போது 13 இடங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 2 நாய்கள் கருத்தடை மையமும், செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளும் கட்டப்பட்டுவருகின்றன. சென்னையில் கடந்த ஆக. 11 முதல் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 75,208 தெருநாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மண்டலவாரியாக திருவொற்றியூரில் 12,313, மணலியில் 7,200, தண்டையாா்பேட்டையில் 12,477, ராயபுரத்தில் 8,588 என தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஒட்டுண்ணிகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல, மாதவரம் மண்டலத்தில்12,317, அம்பத்தூரில் 16,802, அண்ணாநகரில் 5,500 என தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெருநாய் கருத்தடை மையங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்ததுடன், அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை சிகிச்சையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

2 hrs ago
user_Madhan
Madhan
Local News Reporter கலசப்பாக்கம், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
2 hrs ago
1f5a86c9-4daf-480a-a537-5939056eeca3

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்:  ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை  எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார்,  இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    3
    திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு!
திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்: 
ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை  எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார்,  இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்
    1
    வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்

    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • வினாயகர் சதுர்த்தி விழாவினை  முன்னிட்டு கிருஷ்ணகிரி  சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி  சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,
    1
    வினாயகர் சதுர்த்தி விழாவினை  முன்னிட்டு கிருஷ்ணகிரி 

சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி  சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம்,
குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் 
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    1
    ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்!
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    1
    தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
  • தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..!
தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..!
தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அமைச்சர் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
    2
    தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம்  மற்றும் மாற்றுக் கட்சியினர்  இணையும் விழா அமைச்சர் !
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.