செய்யாறு - ஆற்காடு 'நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த பூமி பூஜை' தரணிவேந்தன் எம்.பி., - ஜோதி எம்.எல்.ஏ., பங்கேற்பு! செய்யார் - ஆற்காடு நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த நேற்று பூமி இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையுடன், சாலை விரிவாக்க பணியினை துவக்கி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து திண்டிவனம் வரை இரு வழிசாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்தது. இதற்கான நிதியும் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. இன்று செய்யார் ஆற்காடு சாலையான, மோரணம் ஏரிக்கரையில் இருந்து செய்யார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் செய்யாறு நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி மற்றும் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனிவாசன், சி.கே.ரவிக்குமார், ஞானவேல், தினகரன், நகராட்சி துணைத் தலைவர் பேபிராணி பாபு, மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், அசோக், ராம் ரவி, கோவேந்தன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்யாறு - ஆற்காடு 'நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த பூமி பூஜை' தரணிவேந்தன் எம்.பி., - ஜோதி எம்.எல்.ஏ., பங்கேற்பு! செய்யார் - ஆற்காடு நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த நேற்று பூமி இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையுடன், சாலை விரிவாக்க பணியினை துவக்கி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து திண்டிவனம் வரை இரு வழிசாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்தது. இதற்கான நிதியும் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. இன்று செய்யார் ஆற்காடு சாலையான, மோரணம்
ஏரிக்கரையில் இருந்து செய்யார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் செய்யாறு நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி மற்றும் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனிவாசன், சி.கே.ரவிக்குமார், ஞானவேல், தினகரன், நகராட்சி துணைத் தலைவர் பேபிராணி பாபு, மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், அசோக், ராம் ரவி, கோவேந்தன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- Post by Gaurav Mohore4
- ஸ்ரீபெரும்புதூர். கீரநல்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொப்பினை வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எம்.ஏ செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடையில்,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி.கருணாநிதி தலைமையிலும்,கீரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் கே.என்.அன்பரசு, துணைச் சேர்மன் மாலதி போஸ்கோ,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குன்னம் முருகன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூபாய் 3000 ரொக்கம் ஆகியவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டார தலைவர் நிக்கோலஸ்,மாநில காங்கிரஸ் இளைஞர் அணி அனீஸ் ராஜ்குமார், திமுக இளைஞரணி சிலம்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள்,நியாய விலை கடை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.4
- கிருஷ்ணகிரி அவதானபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென பிரேக் பிடக்காததால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த ஆறு கார்களும் ஈச்சர் லாரி மீது ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கனரக வாகனம் உட்பட ஆறு கார்கள் பலத்தை சேதம் அடைந்தன இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயத்துடன் 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஈச்சர் லாரி வாகன ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலின் திருக்குளத்தில் புதிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. தெளிவான சுத்தமான நீர் ஓட்டத்துடன் நீரூற்று இயங்குவதால் குளம் மேலும் பிரகாசமாக தெரிகிறது. பக்தர்கள் இந்த மாற்றத்தை ரசித்து வருகின்றனர். இந்த அமைப்பு திருக்குளத்தில் பராமரிப்பையும் நீர்சுழற்சியையும் மேம்படுத்தி, கோயில் வளாகத்தின் அழகை அதிகரித்துள்ளது.1
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1