Shuru
Apke Nagar Ki App…
இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
கணேஷ் G
இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.22) வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 14வயது பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வறட்சி நிலவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி கோடை காலங்களில் வருவது வழக்கம். கோடை காலம் முடிந்தவுடன் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி சென்று விடும் . இதே போல் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. *ஒற்றை யானன* இந்த யானைகள் தற்பொழுது ராசி குட்டை, சின்னாறு, கோடுபட்டி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் நாள்தோறும் ஒகேனக்கலில் மாலை நேரங்களில் முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் ஒற்றை யானையும் இவ்வாறு தினமும் ஒகேனக்கலில் ரோட்டை கடந்து செல்கிறது . இதேபோல் நேற்று ரோட்டை கடந்த ஒற்றை யானை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- கிருஷ்ணகிரியில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.1
- திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- வாழ்கையில் வயது ஒரு நம்பர் மட்டுமே என்று மீண்டும் நமக்கு சொல்லும் கேரளாவின் வீர மங்கை. வாழ்த்துக்கள்.1
- இயற்கை எழில் கொஞ்சும் அழகு ஆத்து பொள்ளாச்சி ஆறு 😍1
- தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்தால் நேற்று வியாழக்கிழமை விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், நேற்று மாலை தவெக கட்சி ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூர் செயலாளர் விக்னேஷ் முன்னாள் நகரத் தலைவர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கைகளில் சில விசில் வைத்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறியும் கொண்டாடினர்.1
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்புறம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.1
- திருக்குறள் அரபி மொழியில். போற்றுவோம்.1