Shuru
Apke Nagar Ki App…
திருக்குறள் அரபி மொழியில். போற்றுவோம்.
Senthilkumarankumaran
திருக்குறள் அரபி மொழியில். போற்றுவோம்.
More news from Tamil Nadu and nearby areas
- சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.1
- தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் ஜவுளி துணிகள் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே ஹக்கீம் சேட் என்பவர் தனியார் ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் தனது நிறுவனத்தில் 13 நவீன ரக தையல் இயந்திரங்களை வைத்து பத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சட்டைகளை தைக்கும் தொழிலாளர்களை வைத்து புதிய ஆடைகளை தயாரிக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் நிறுவனத்தை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 நவீன ரக இயந்திரங்களான தையல் மெஷின் , காஜா பட்டன் மெஷின் , கட்டிங் மெஷின் மற்றும் புதிதாக தயாரித்து வைத்திருந்த ஆடைகள் புதிய ஆடைகளை தயாரிக்கும் துணிகள் உள்பட ஏராளமான சாதனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. அதிகாலையில் வழக்கம் போல் நிறுவனத்திற்கு வந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்2
- கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 49 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.190.10 வரை, இரண்டாம் ரகம் ரூ.105.10 முதல் ரூ.114 வரை விற்பனை செய்யப்பட்டது.1
- நேர்மையான முறையில் பரிசீலனை நடக்குமா?கம்பம் ஊராட்சி ஒன்றியம் தன்னச்சையாக லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வேலை தருவது நியாயமா? வாங்கியது பணம்? இல்லை பெண்களா?1
- திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்1
- இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும். அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.1