logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்ட ஆட்சியர் புகார் நேர்மையான முறையில் பரிசீலனை நடக்குமா?கம்பம் ஊராட்சி ஒன்றியம் தன்னச்சையாக லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வேலை தருவது நியாயமா? வாங்கியது பணம்? இல்லை பெண்களா?

6 hrs ago
user_Maatram World news Theni
Maatram World news Theni
Advertising agency உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
6 hrs ago

தேனி மாவட்ட ஆட்சியர் புகார் நேர்மையான முறையில் பரிசீலனை நடக்குமா?கம்பம் ஊராட்சி ஒன்றியம் தன்னச்சையாக லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வேலை தருவது நியாயமா? வாங்கியது பணம்? இல்லை பெண்களா?

More news from Tamil Nadu and nearby areas
  • இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும். அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.
    1
    இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும்.
அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    26 min ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    5 hrs ago
  • டுவிபுறம் சங்கரநாராயணன் பிள்ளை பூங்காவில் பெயரில் உள்ள பிள்ளையை எடுத்த மாநகராட்சிகு ஓம் சக்தி சங்கர் ஜி கடும் கண்டனம்
    1
    டுவிபுறம்  சங்கரநாராயணன் பிள்ளை பூங்காவில் பெயரில் உள்ள பிள்ளையை எடுத்த மாநகராட்சிகு ஓம் சக்தி சங்கர் ஜி கடும் கண்டனம்
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளூர் துறை பகுதியில் ஏவிஎம் கால்வாய் பகுதி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்த உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹம்லர் நிருபர்களுக்கு நேற்று (ஜன-22) பேட்டி அளித்தார்.
    1
    குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளூர் துறை பகுதியில் ஏவிஎம் கால்வாய் பகுதி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்த உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹம்லர் நிருபர்களுக்கு நேற்று (ஜன-22) பேட்டி அளித்தார்.
    user_S.Jegan
    S.Jegan
    விளவங்கோடு, கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 49 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.190.10 வரை, இரண்டாம் ரகம் ரூ.105.10 முதல் ரூ.114 வரை விற்பனை செய்யப்பட்டது.
    1
    கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 49 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.190.10 வரை, இரண்டாம் ரகம் ரூ.105.10 முதல் ரூ.114 வரை விற்பனை செய்யப்பட்டது.
    user_Srianand
    Srianand
    Journalist Edappadi, Salem•
    48 min ago
  • இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
    1
    இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பெரியகுளத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையில் வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள எட்வர்டு நினைவு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பெரியகுளம் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, பேச்சுப் பயிற்சி, எழுத்து பயிற்சி உள்ளிட்டவைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்யப்பட்டனர் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கப்பட்டனர் மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் காண ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்பட்டனர் இந்த மருத்துவ முகாமில் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாண்டியராஜ், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் செயலர் முத்துமாணிக்கம், அரசு குழந்தைகள் நல மருத்துவர் முத்துமணி, மனநிலை மருத்துவர் மகாலட்சுமி, எலும்பு மருத்துவர் சையது அப்தாஹிர், செவி மருத்துவர் உமா, கண் மருத்துவர் சராயூ வெங்கட லட்சுமி, எட்வர்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகலா, மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
    1
    பெரியகுளத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையில் வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள எட்வர்டு நினைவு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பெரியகுளம் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, பேச்சுப் பயிற்சி, எழுத்து பயிற்சி உள்ளிட்டவைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர்
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்யப்பட்டனர் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கப்பட்டனர்
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் காண ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்பட்டனர்
இந்த மருத்துவ முகாமில் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாண்டியராஜ், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் செயலர் முத்துமாணிக்கம், அரசு குழந்தைகள் நல மருத்துவர் முத்துமணி,  மனநிலை மருத்துவர் மகாலட்சுமி,  எலும்பு மருத்துவர் சையது அப்தாஹிர்,  செவி மருத்துவர் உமா,  கண் மருத்துவர் சராயூ வெங்கட லட்சுமி, எட்வர்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகலா, மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வாழ்கையில் வயது ஒரு நம்பர் மட்டுமே என்று மீண்டும் நமக்கு சொல்லும் கேரளாவின் வீர மங்கை. வாழ்த்துக்கள்.
    1
    வாழ்கையில் வயது ஒரு நம்பர் மட்டுமே என்று மீண்டும்  நமக்கு சொல்லும் கேரளாவின் வீர மங்கை.
வாழ்த்துக்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்... சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்... அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்...
சேலம் மாவட்டம் எடப்பாடியில்  கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள  அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்...
அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
    user_Srianand
    Srianand
    Journalist Edappadi, Salem•
    59 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.