logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

6 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
6 hrs ago

  • user_Shanmugavel Vel
    Shanmugavel Vel
    Manapparai, Tiruchirappalli
    🙏
    23 min ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • டுவிபுறம் சங்கரநாராயணன் பிள்ளை பூங்காவில் பெயரில் உள்ள பிள்ளையை எடுத்த மாநகராட்சிகு ஓம் சக்தி சங்கர் ஜி கடும் கண்டனம்
    1
    டுவிபுறம்  சங்கரநாராயணன் பிள்ளை பூங்காவில் பெயரில் உள்ள பிள்ளையை எடுத்த மாநகராட்சிகு ஓம் சக்தி சங்கர் ஜி கடும் கண்டனம்
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் 37 ஆவது சாலை பாதுகாப்பு மாதம் உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் தேனி நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்டம் மற்றும் கம்மவார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கையில் பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர் இந்த ஊர்வலம் பங்களா மாடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கி தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள வாணி ஸ்வீட்ஸ் அருகில் நிறைவுற்றது இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினியர் குமணன் மற்றும் தேனி ஏடி திருக்குமரன் ஆண்டிபட்டி ஏ டி ராமமூர்த்தி மற்றும் டிஎஸ்பி முத்துக்குமார் தேனி காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஜவகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ இ ராஜசேகர் டெக்னிக்கல் இன்ஜினியர் செந்தில் மற்றும் கம்மவார் கல்லூரி செயலாளர் மகேஷ் ஆகியோர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்ப்போம் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் முறையான பயிற்சி இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் அதிக வேகம் அதிக சத்தம் ஆபத்தை விளைவிக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது
    1
    சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டம் தேனியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் 37 ஆவது சாலை பாதுகாப்பு மாதம் உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் தேனி நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்டம் மற்றும் கம்மவார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கையில் பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர் இந்த ஊர்வலம் பங்களா மாடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கி தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள வாணி ஸ்வீட்ஸ் அருகில் நிறைவுற்றது இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினியர் குமணன் மற்றும் தேனி ஏடி திருக்குமரன் ஆண்டிபட்டி ஏ டி ராமமூர்த்தி மற்றும் டிஎஸ்பி முத்துக்குமார் தேனி காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஜவகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ இ ராஜசேகர் டெக்னிக்கல் இன்ஜினியர் செந்தில் மற்றும் கம்மவார் கல்லூரி செயலாளர் மகேஷ் ஆகியோர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்ப்போம் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் முறையான பயிற்சி இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் அதிக வேகம் அதிக சத்தம் ஆபத்தை விளைவிக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து
தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில்  4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.
    1
    சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
    1
    இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா காமல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் . .
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா காமல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் .   .
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    6 hrs ago
  • பெரியகுளத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையில் வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள எட்வர்டு நினைவு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பெரியகுளம் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, பேச்சுப் பயிற்சி, எழுத்து பயிற்சி உள்ளிட்டவைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்யப்பட்டனர் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கப்பட்டனர் மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் காண ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்பட்டனர் இந்த மருத்துவ முகாமில் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாண்டியராஜ், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் செயலர் முத்துமாணிக்கம், அரசு குழந்தைகள் நல மருத்துவர் முத்துமணி, மனநிலை மருத்துவர் மகாலட்சுமி, எலும்பு மருத்துவர் சையது அப்தாஹிர், செவி மருத்துவர் உமா, கண் மருத்துவர் சராயூ வெங்கட லட்சுமி, எட்வர்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகலா, மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
    1
    பெரியகுளத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையில் வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள எட்வர்டு நினைவு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பெரியகுளம் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, பேச்சுப் பயிற்சி, எழுத்து பயிற்சி உள்ளிட்டவைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர்
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்யப்பட்டனர் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கப்பட்டனர்
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் காண ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்பட்டனர்
இந்த மருத்துவ முகாமில் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாண்டியராஜ், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் செயலர் முத்துமாணிக்கம், அரசு குழந்தைகள் நல மருத்துவர் முத்துமணி,  மனநிலை மருத்துவர் மகாலட்சுமி,  எலும்பு மருத்துவர் சையது அப்தாஹிர்,  செவி மருத்துவர் உமா,  கண் மருத்துவர் சராயூ வெங்கட லட்சுமி, எட்வர்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகலா, மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும். அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.
    1
    இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும்.
அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.