மாற்றுக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்... சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்... அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...

- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஓசூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி வயது 17 முதலாம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ச மாணவிகளுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்தவர் உயிரிழந்தார் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது மேலும் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.1
- கிருஷ்ணகிரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்1
- ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.1
- சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.1
- திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.22) வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 14வயது பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரியில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.1
- இரவில் நாம் தனிமையில் செல்லும் போது சில சத்தங்களை கேட்டு கொஞ்சம் அச்சம் வரும். அதற்கு காரணம் கூக்கபுர்ரா என்ற இந்த குட்டி பறவையின் சத்தம் தான்.1