logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவி பலி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஓசூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி வயது 17 முதலாம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ச மாணவிகளுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்தவர் உயிரிழந்தார் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது மேலும் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

2 hrs ago
user_REPORTER RAHMAN
REPORTER RAHMAN
Journalist Attur, Salem•
2 hrs ago

ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவி பலி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஓசூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி வயது 17 முதலாம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ச மாணவிகளுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்தவர் உயிரிழந்தார் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது மேலும் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
    1
    கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வறட்சி நிலவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி கோடை காலங்களில் வருவது வழக்கம். கோடை காலம் முடிந்தவுடன் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி சென்று விடும் . இதே போல் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. *ஒற்றை யானன* இந்த யானைகள் தற்பொழுது ராசி குட்டை, சின்னாறு, கோடுபட்டி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் நாள்தோறும் ஒகேனக்கலில் மாலை நேரங்களில் முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் ஒற்றை யானையும் இவ்வாறு தினமும் ஒகேனக்கலில் ரோட்டை கடந்து செல்கிறது . இதேபோல் நேற்று ரோட்டை கடந்த ஒற்றை யானை  அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வறட்சி நிலவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி கோடை காலங்களில் வருவது வழக்கம். கோடை காலம் முடிந்தவுடன் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி சென்று விடும் .
இதே போல் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன.
*ஒற்றை யானன*
இந்த யானைகள் தற்பொழுது ராசி குட்டை, சின்னாறு, கோடுபட்டி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் நாள்தோறும் ஒகேனக்கலில் மாலை நேரங்களில் முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் ஒற்றை யானையும் இவ்வாறு தினமும் ஒகேனக்கலில் ரோட்டை கடந்து செல்கிறது . இதேபோல் நேற்று ரோட்டை கடந்த ஒற்றை யானை  அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்... சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்... அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்...
சேலம் மாவட்டம் எடப்பாடியில்  கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள  அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்...
அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
    user_Srianand
    Srianand
    Journalist Edappadi, Salem•
    55 min ago
  • கிருஷ்ணகிரியில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
    1
    கிருஷ்ணகிரியில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
    user_FAYAZ
    FAYAZ
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.
    1
    ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    8 hrs ago
  • திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து
தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில்  4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.22) வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 14வயது பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.22) வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 14வயது பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்புறம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    1
    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்புறம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    user_FAYAZ
    FAYAZ
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.