logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஒகேனக்கலில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_DPI EXPRESS NEWS
DPI EXPRESS NEWS
Psychologist Dharmapuri, Tamil Nadu•
2 hrs ago

மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஒகேனக்கலில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார், ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார்,  ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள்  மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.
    1
    ஜவ்வாதுமலை :  அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? 
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள்  மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.
    user_G Stephen
    G Stephen
    Local News Reporter ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    1
    கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு.
கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    1
    தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    user_Reporter Balaji
    Reporter Balaji
    திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
    3
    🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது
என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர், ஆகஸ்ட் 1:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • இன்று 01.08.26 தேதி காலை சென்னை கன்னிகாபுரம் V.P.N. காலனி, 3 தெருவில், Dio Bike Bike no : TN 05 BD 2778 , பச்சை மற்றும் வெள்ளை நிறம் வண்டியை, திருடி சென்றுள்ள வீடியோ காட்சிகள் இவர் மீது புளியந்தோப்பு குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த நபர் பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்கவும் .
    1
    இன்று 01.08.26 தேதி காலை சென்னை கன்னிகாபுரம் V.P.N. காலனி, 3 தெருவில், Dio Bike Bike no : TN 05 BD 2778 , பச்சை மற்றும் வெள்ளை நிறம் வண்டியை,  திருடி சென்றுள்ள வீடியோ காட்சிகள் இவர் மீது புளியந்தோப்பு குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது,  இந்த நபர் பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்கவும் .
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.