logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

2 hrs ago
user_Msd
Msd
திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
2 hrs ago

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை கிராமத்தில் ஸ்ரீ மாயா அடைக்கலம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீர் கடந்த மூன்று தினங்கள் யாகசாலை வைக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இறுதி கால பூஜை இன்று கோமாதா பூஜை விக்னேஸ்வர பூஜை ஆகிய பூஜைகள் நிறைவு பெற்று நிறைவு பூஜை ஆன பூர்ணாகதி நடைபெற்று முடிந்து அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரானது ஆச்சாரியார் பெருமக்கள் தலையில் சுமந்தபடி மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வளாகம் சுற்றி வந்து கைகளம் காத்த அய்யனார் கோபுர கலசத்தின் மீது சரியாக பத்தரை மணியளவில் புனித நீரானது கலசத்தின் மீது ஊற்றப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த அய்யனார் அருள் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு அதன் பிறகு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை கிராமத்தில் ஸ்ரீ மாயா அடைக்கலம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதில்    
பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீர் கடந்த மூன்று தினங்கள் யாகசாலை வைக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இறுதி கால பூஜை இன்று கோமாதா பூஜை விக்னேஸ்வர பூஜை ஆகிய பூஜைகள் நிறைவு பெற்று நிறைவு பூஜை ஆன பூர்ணாகதி நடைபெற்று முடிந்து அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரானது ஆச்சாரியார் பெருமக்கள் தலையில் சுமந்தபடி மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வளாகம் சுற்றி வந்து கைகளம் காத்த அய்யனார் கோபுர கலசத்தின் மீது சரியாக பத்தரை மணியளவில் புனித நீரானது கலசத்தின் மீது ஊற்றப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த அய்யனார் அருள் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு அதன் பிறகு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Architect வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
    1
    புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு  வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
    1
    கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போராட்டம்
    1
    திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என  போராட்டம்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    22 min ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முன சந்தை வலையப்பட்டி கிராமம் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. *புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முனசந்தை சேர்ந்த வலையப்பட்டி கிராம பகுதியில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய ஜீரணோதரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் வளையம் பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் இணைந்து நடத்திய மகா கும்பாபிஷேக விழா கடந்த 27 8 2026 வியாழக்கிழமை தொடங்கி இரண்டாம் கால பூஜை ஆன இன்று கோயில் வளாகம் முன்பாக வைக்கப்பட்ட யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீரினை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து இரண்டு தினங்களாக வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று நிறைவு கால பூஜை கணபதி ஹோமம் முத்து முனீஸ்வரர் சுவாமி பரிவார ஸ்வாமிகளுக்கு கோ பூஜை நாடி சாந்தானம் போன்ற பூஜைகள் நடைபெற்று இறுதியாக பூர்ணாகதி பூஜையாக நிறைவு பெற்றது அதைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீர் கலசத்தினை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் முழங்க சரியாக 10:30 மணி அளவில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய கோபுரத்தில் கருட பகவான் வட்டமிட்டு கலசத்தில் ஊற்றப்பட்டது இதில் வளையம்பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக அருள்மிகு முத்து முனீஸ்வரர் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முன சந்தை வலையப்பட்டி கிராமம் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

*புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முனசந்தை சேர்ந்த வலையப்பட்டி கிராம பகுதியில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய ஜீரணோதரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் வளையம் பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் இணைந்து நடத்திய மகா கும்பாபிஷேக விழா கடந்த 27 8 2026 வியாழக்கிழமை தொடங்கி இரண்டாம் கால பூஜை ஆன இன்று கோயில் வளாகம் முன்பாக வைக்கப்பட்ட யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீரினை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து இரண்டு தினங்களாக வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று நிறைவு கால பூஜை கணபதி ஹோமம் முத்து முனீஸ்வரர் சுவாமி பரிவார ஸ்வாமிகளுக்கு கோ பூஜை நாடி சாந்தானம் போன்ற பூஜைகள் நடைபெற்று இறுதியாக பூர்ணாகதி பூஜையாக நிறைவு பெற்றது அதைத் தொடர்ந்து  யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீர் கலசத்தினை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் முழங்க சரியாக 10:30 மணி அளவில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய கோபுரத்தில் கருட பகவான் வட்டமிட்டு கலசத்தில் ஊற்றப்பட்டது இதில் வளையம்பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக அருள்மிகு முத்து முனீஸ்வரர் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    1
    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு 
நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு .
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்*

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.