logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை* *மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை* தேனி மாவட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை படிக்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களையும் தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்க வழிவகை செய்து, இந்து சமய கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் நவோதயா பள்ளி செயல்படுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தேனி தபால் நிலையத்தின் மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைத்தனர்

on 24 January
user_Theni
Theni
Local News Reporter Periyakulam, Theni•
on 24 January

*மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை* *மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை* தேனி மாவட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை படிக்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களையும் தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்க வழிவகை செய்து, இந்து சமய கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் நவோதயா பள்ளி செயல்படுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தேனி தபால் நிலையத்தின் மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைத்தனர்

  • user_User10206
    User10206
    Vedasandur, Dindigul
    🙏
    on 25 January
More news from தமிழ்நாடு and nearby areas
  • இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை
    1
    இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    1
    வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம்  இன்று4:3:2026 புதன்கிழமை  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது  1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர்  
இந்த பேருந்து நிலையத்தில்  முன்பு இருந்ததைப் போல்  
15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை
தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ?
கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது
பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது?
தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை?
குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை?
மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது   தற்போது இல்லை ? 
பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது 
அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது  ..
இவன்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    6 hrs ago
  • மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. ​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    2
    மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • முனிச்சாலை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து ஆறாத ஓடுகிறது மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட முனிச்சாலை பகுதி வெங்கடப்பதிஐயங்கார் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறு போல் ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளிக்கு செல்பவர்களும் பொது மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையை கொடுத்துள்ளனர்
    1
    முனிச்சாலை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து ஆறாத ஓடுகிறது
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட முனிச்சாலை பகுதி வெங்கடப்பதிஐயங்கார் தெருவில்  குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறு போல் ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளிக்கு செல்பவர்களும் பொது மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையை கொடுத்துள்ளனர்
    user_Karthik M S
    Karthik M S
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by Ajithkumar S
    1
    Post by Ajithkumar S
    user_Ajithkumar S
    Ajithkumar S
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர் லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் *பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம் வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை
    1
    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது
தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் 
காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்
லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
*பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம்  வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* 
தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். ​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    3
    மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • welcome Tamil Nadu Sivaganga District THAMARAKKI NAADU
    1
    welcome Tamil Nadu Sivaganga District THAMARAKKI NAADU
    user_Ajithkumar S
    Ajithkumar S
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.