logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கடலூர் : வேப்பூர் அருகே பா. கொத்தனூரிலிருந்து மாளிகைமேடு நோக்கி சென்ற மினி பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் மாளிகைமேடு ஏரிக்கரையில் கவிழ்ந்து விபத்து இதில் பா. கொத்தனூரை சேர்ந்த கலியன் மனைவி கருப்பாயி வயது (70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

14 hrs ago
user_சந்திரசேகர். D
சந்திரசேகர். D
Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
14 hrs ago
e80b0561-49ca-4523-a5e0-ea9d853f83f7

கடலூர் : வேப்பூர் அருகே பா. கொத்தனூரிலிருந்து மாளிகைமேடு நோக்கி சென்ற மினி பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் மாளிகைமேடு ஏரிக்கரையில் கவிழ்ந்து விபத்து இதில் பா. கொத்தனூரை சேர்ந்த கலியன் மனைவி கருப்பாயி வயது (70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    2
    *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* 
*விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு*
*விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது*
புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் 
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து 
குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு  தேதிகளில் நடைபெற  இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில்  திருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை  ஞாயிறு ஒட்டி கொடி மற்றும் குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு  தேதிகளில் நடைபெற 
இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் 
திருவிழா கொடியேற்றப்பட்டது.
முன்னதாக
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை  ஞாயிறு ஒட்டி கொடி மற்றும்
குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து
பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில்
தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by K.S. PERIYASAMY
    1
    Post by K.S. PERIYASAMY
    user_K.S. PERIYASAMY
    K.S. PERIYASAMY
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Dharmaraj P
    1
    Post by Dharmaraj P
    user_Dharmaraj P
    Dharmaraj P
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by Sri ram
    1
    Post by Sri ram
    user_Sri ram
    Sri ram
    மன்னார்குடி, திருவாரூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி குணசீலா, இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், சேலம் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டை குமாரிடம், இன்று தனது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் இதுவரைக்கும் அவர் கூறும் போது சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள், தன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதால், தனக்கு இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வென்று காட்டுவேன் என நாம் தமிழர் வேட்பாளர் திருமதி குணசீலா தெரிவித்தார்.
    1
    சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி குணசீலா, இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், சேலம் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டை குமாரிடம், இன்று தனது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் இதுவரைக்கும் அவர் கூறும் போது சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள், தன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதால், தனக்கு இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வென்று காட்டுவேன் என நாம் தமிழர் வேட்பாளர் திருமதி குணசீலா தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.