விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது காவல்துறையினர் அதிரடி *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது காவல்துறையினர் அதிரடி *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள்
தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனபுறம் கே .பழனி அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ பெருமந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜான், நகர செயலாளர் போந்தூர் மோகன், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார் , கழக செயலாளர் இறையூர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், கொளத்தூர் கிளை செயலாளர் பிச்சிமணி, மண்ணூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிவிச்செல்வன், தண்டலம் கவுன்சிலர் கோபிநாத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு ஒட்டி கொடி மற்றும் குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் குடிநீருக்காக சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......1
- நாகப்பட்டினம் மாவட்டம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாகை தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்கானா போட்டி இடுவதை சிக்கல் அருள்மிகு சிங்கார வேலர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால் மேளதாளம் முழங்க புறப்பட்டார். நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.3
- நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1