மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின் விளக்கை சரி செய்ய கோரிக்கை ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- காலை வணக்கம்1
- கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது பாருங்கள்.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- உலகில் உள்ள அழகான ரோடுகள்.1