முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பெரியகுளம் தெங்கறையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நான் சென்று கொண்டே இருப்பேன் இரட்டை இலைக்கு விழுகும் வாக்கு எனக்காக விழுந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என கேட்டபோது கடந்த தேர்தலில் நாராயணசாமி டெபாசிட் இழந்துள்ளார் அவருக்கு எப்படி வாக்கு பொதுமக்கள் அளிப்பார்கள் நீங்கள் அவர் எப்படி வெற்றி பெறுவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது விஜய் முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளார் மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவந்த பிறகு மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களித்து உள்ளார்கள் என பார்த்த பிறகு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்

- தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பெரியகுளம் தெங்கறையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நான் சென்று கொண்டே இருப்பேன் இரட்டை இலைக்கு விழுகும் வாக்கு எனக்காக விழுந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என கேட்டபோது கடந்த தேர்தலில் நாராயணசாமி டெபாசிட் இழந்துள்ளார் அவருக்கு எப்படி வாக்கு பொதுமக்கள் அளிப்பார்கள் நீங்கள் அவர் எப்படி வெற்றி பெறுவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது விஜய் முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளார் மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவந்த பிறகு மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களித்து உள்ளார்கள் என பார்த்த பிறகு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்1
- மக்கள்_Vs_ஜனநாயகம் !!! மறவாதீர் ஓட்டு உங்கள் உரிமை !!! #publicintrest #publicresponse #election1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.1
- MH 🌐 ONLINE.....1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளம் தென்கரை உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.அதன் பின்பு தேனி முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தனது வாக்கை பதிவு செய்தார்1