Shuru
Apke Nagar Ki App…
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாலுகா களக்காடு ஒன்றியம் வன்னியன்குடியிருப்பு VVV சங்கத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது
N balu Nbalu
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாலுகா களக்காடு ஒன்றியம் வன்னியன்குடியிருப்பு VVV சங்கத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது
More news from Tuticorin and nearby areas
- Post by N balu Nbalu1
- Post by Mr Mr. Gandhi1
- தேனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.1
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.2
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- *2 விநாடிகளில் 700 கிமீ வேகம் சீனா ரயில்வே உலக சாதனை* *. பெய்ஜிங்: சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயில் 2 விநாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் சென்று உலக சாதனை படைத்துள்ளது.1
- Post by Mr Mr. Gandhi1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் குரங்கு மற்றும் பன்றி சுற்றி தெரிவதால் பக்தர்கள் அவதி இந்து அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பன்றி மற்றும் குரங்குகளை குடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பிரதோஷம் பௌர்ணமி மற்றும் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவள் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் சில மாதங்களாக கோவில் வளாகப் பகுதிகளில் குரங்கு மற்றும் பன்றிகள் சுற்றி தெரிவதாலும் கோவிலுக்கு வரும் குழந்தைகள் பக்தர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர் மேலும் பன்றிகளும் அதிக அளவில் சுற்றி தெரிவதாலும் குரங்குகளின் அட்டகாசமும் அதிகளவில் இருப்பதாலும் பக்தர்கள் கோவில் கொண்டு வரும் பிரசாதங்கள் மற்றும் பல்கலை குரங்குகள் பிடுங்கி செல்வதாலும் வாகனத்தில் வைக்கும் பைகளையும் தூக்கிச் சென்றுள்ளதாலும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் இதனால் இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் மற்றும் தடையை மீறி பன்றிகள் சுற்றித் திரிவதாலும் பன்றியின் உரிமையாளர்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் சுற்றி தெரியும் பன்றிகளையும் உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1