logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்களுக்கு வேட்பாளர் சீட் கொடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் கடும் விமர்சனம் இதைத் தொடர்ந்து அவர் எந்த கட்சியில் நின்றாலும் எங்களுடைய ஓட்டு அவருக்கு மட்டுமே போடப்படும் என மக்கள் கடும் வாக்கு உறுதியளித்தனர்.

3 hrs ago
user_மா.கணேஷ்
மா.கணேஷ்
Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
3 hrs ago

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்களுக்கு வேட்பாளர் சீட் கொடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் கடும் விமர்சனம் இதைத் தொடர்ந்து அவர் எந்த கட்சியில் நின்றாலும் எங்களுடைய ஓட்டு அவருக்கு மட்டுமே போடப்படும் என மக்கள் கடும் வாக்கு உறுதியளித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    1
    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    15 hrs ago
  • நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    1
    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    1
    சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    1
    மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.