logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பில் முனைவர் தமிழ் நாயகன் இயற்பியல் துறை பேராசிரியர் அவர்கள் இந்திய விஞ்ஞானிகள் உலக அளவில் சிறப்பு பெற காரணம் அன்றாட அடிப்படை விஷயங்களில் உற்று நோக்கும் பண்பு மற்றும் பகுத்து ஆராய்ந்து பல அறிவியல் நுணுக்கங்கள் 5000 ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளது என்று சிறப்பு உரையாற்றினார், இரண்டாவது அமர்வில் கார்த்திகேயன் சார்ட்டட் அக்கவுண்டண்ட் அவர்கள் நேர மேலாண்மை என்ற தலைப்பில் மாணவர்கள் எவ்வாறு இலக்குகளை சரியாக அடைவது என்பது பற்றி எடுத்துரைத்தார் இதற்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறை தலைவர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் துறை பேராசிரியர்கள் அனைவரும் ஏற்பாடு செய்திருந்தனர் இவ்விழாவில் தலைமை கோவில் இணையானையர் பொறுப்பு திரு வெங்கடேசன் அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் ரவிசங்கர் அவர்களும் தலைமையேற்று துவக்கி வைத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

1 hr ago
user_Dindigul Prakash
Dindigul Prakash
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
1 hr ago
c88e0c8a-a90c-42a1-9ce7-3d39cb1c979f

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பில் முனைவர் தமிழ் நாயகன் இயற்பியல் துறை பேராசிரியர் அவர்கள் இந்திய விஞ்ஞானிகள் உலக அளவில் சிறப்பு பெற காரணம் அன்றாட அடிப்படை விஷயங்களில் உற்று நோக்கும் பண்பு மற்றும் பகுத்து ஆராய்ந்து பல அறிவியல் நுணுக்கங்கள் 5000 ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளது என்று சிறப்பு உரையாற்றினார், இரண்டாவது அமர்வில் கார்த்திகேயன் சார்ட்டட் அக்கவுண்டண்ட் அவர்கள் நேர மேலாண்மை என்ற தலைப்பில் மாணவர்கள் எவ்வாறு இலக்குகளை சரியாக அடைவது என்பது பற்றி எடுத்துரைத்தார் இதற்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறை தலைவர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் துறை பேராசிரியர்கள் அனைவரும் ஏற்பாடு செய்திருந்தனர் இவ்விழாவில் தலைமை கோவில் இணையானையர் பொறுப்பு திரு வெங்கடேசன் அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் ரவிசங்கர் அவர்களும் தலைமையேற்று துவக்கி வைத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார். திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார். அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
    1
    திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார்.
திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார்.
அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே
திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் 
பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு
இதனால் அங்கு இருப்பவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    1
    அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, 
அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் 
மார்க்கெட்டிற்கு  பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் 
துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு.
தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்,
சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை,
இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர்,
ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர்,
மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    1
    வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி  உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இன்று தவக்கால நிகழ்ச்சியின் முதல் நாளான சாம்பல் புதன் சிறப்பு பிராத்தனை ஆயிர் தீமை தீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா தேவாலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இன்று தவக்கால நிகழ்ச்சியின் முதல் நாளான சாம்பல் புதன் சிறப்பு பிராத்தனை ஆயிர் தீமை தீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா தேவாலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.