logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*🙏🪷 வெட்டிவேர் அங்கியில்* *சமயபுரம் மாரியம்மன்* *உற்சவர்

17 hrs ago
user_Subramani Press Reporter Subramani
Subramani Press Reporter Subramani
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
17 hrs ago
4ac8dae7-07c3-4859-8591-db845d9f3f17

*🙏🪷 வெட்டிவேர் அங்கியில்* *சமயபுரம் மாரியம்மன்* *உற்சவர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்
    1
    விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
    1
    தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்!
தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது
இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை  சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி  வைத்தார்.
தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள்
இந்தப் போட்டியில் சிறப்பான முறையில்  மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும்  இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும்,  முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    18 hrs ago
  • மலையூர் சாக்கடையால் பொதுமக்களுக்கு தொல்லை! மலையூர் பகுதியில் தோரண வாய்க்காலை பராமரிப்பு பணி செய்யாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தோரண வாய்க்காலில் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தோரண வாய்க்காலை பராமரித்து பணி செய்ய பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    மலையூர் சாக்கடையால் பொதுமக்களுக்கு தொல்லை!
மலையூர் பகுதியில் தோரண வாய்க்காலை பராமரிப்பு பணி செய்யாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தோரண வாய்க்காலில் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தோரண வாய்க்காலை பராமரித்து பணி செய்ய பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    25 min ago
  • சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.
    1
    சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    Journalist மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    1
    தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,
சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • *தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோக்கள் பறிமுதல்* *கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாத ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றனர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிக்காடுகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனால் தேனி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 8 நபர்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தேனி காவல் நிலையத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு சுமார் 61 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் தாங்கள் 13 வருடங்களாக முறையாக பதிவு பெற்று ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி வருகிறோம் இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தத்தில் பிரச்சினை ஏற்படுத்திய மற்றொரு தரப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிந்தனர் இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட தங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    *தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோக்கள் பறிமுதல்*
*கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாத ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது*
தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில்  பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றனர் 
இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிக்காடுகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் 
இதனால் தேனி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 8 நபர்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் 
இதனை அடுத்து தேனி காவல் நிலையத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு சுமார் 61 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் தாங்கள் 13 வருடங்களாக முறையாக பதிவு பெற்று ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி வருகிறோம் 
இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தத்தில் பிரச்சினை ஏற்படுத்திய மற்றொரு தரப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிந்தனர் 
இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட தங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைக்க இன்று (ஜன.9) சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
    1
    நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைக்க இன்று (ஜன.9) சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    1 hr ago
  • கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.
    1
    கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று  பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.