Shuru
Apke Nagar Ki App…
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Prabaharan Reporter
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- Post by சந்திரசேகர். D1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- மாரியம்மன் கோவில் குடமுழுக்கு சிறப்பு பூஜை புதுகை மாநகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 28ம்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி பெயிண்டிங் வேலைகள் முடிந்து சாரம் பிரிக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. முன்னதாக அறநிலையத்துறை அழைப்பிதழை அம்மன் முன்பாக வைத்து இன்று(ஜன9) சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விழா குழுவினர் மண்டகப்படி தாரர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.1