logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

1 day ago
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
1 day ago
f5dfa262-02b1-40d7-92ae-d34a3e0e1a18

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

More news from புதுச்சேரி and nearby areas
  • 1600 bitr
    1
    1600 bitr
    user_Gaurav Mohore
    Gaurav Mohore
    பாகூர் தாலுகா, பாண்டிச்சேரி, புதுச்சேரி•
    7 hrs ago
  • தருமபுரியில் சட்ட மன்ற ஆய்வுக் கூட்டம் 50 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற குழு ஆய்வுக் கூட்டம் குழு தலைவர் சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்தது,
    1
    தருமபுரியில் சட்ட மன்ற ஆய்வுக் கூட்டம் 50 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம்
தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற குழு ஆய்வுக் கூட்டம் குழு தலைவர் சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்தது,
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    1 hr ago
  • தன்னார்வலர்களை பாராட்டிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக இண்டூர் ஏரி புனரமைப்பு செய்த பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களின் முன்னிலையிலும் இன்று ஏரியை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர் மற்றும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்
    1
    தன்னார்வலர்களை பாராட்டிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர்
தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக இண்டூர் ஏரி புனரமைப்பு செய்த பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களின் முன்னிலையிலும் இன்று ஏரியை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர் மற்றும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .
    1
    பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    12 hrs ago
  • சென்னை கே கே நகர் மேற்கு
    2
    சென்னை கே கே நகர் மேற்கு
    user_Manivannan PRESS
    Manivannan PRESS
    Journalist துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
    1
    அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்
ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    10 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • 650 bitr 2
    1
    650 bitr 2
    user_Gaurav Mohore
    Gaurav Mohore
    பாகூர் தாலுகா, பாண்டிச்சேரி, புதுச்சேரி•
    7 hrs ago
  • தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பத்திக்காளர் சந்திப்பு
    1
    தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பத்திக்காளர் சந்திப்பு
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.