logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

18 hrs ago
user_Natrayan M
Natrayan M
Dindigul•
18 hrs ago
64e99aa7-d5cc-4635-913d-2969043b9f2f

More news from Coimbatore and nearby areas
  • அழகான பதிவு கேளுங்கள்.
    1
    அழகான பதிவு கேளுங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    7 hrs ago
  • தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.
    1
    தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    7 hrs ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    19 hrs ago
  • ஜார்க்கண்டில் யானை கூட்டத்திற்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை. செல்பி மோகத்தால் ஒரு உயிர் போய்விட்டது.
    1
    ஜார்க்கண்டில் யானை கூட்டத்திற்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை.
செல்பி மோகத்தால் ஒரு உயிர் போய்விட்டது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    20 hrs ago
  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கதேர் உற்சவம்.
    1
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கதேர் உற்சவம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    21 hrs ago
  • 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு
    1
    18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    5 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. (17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
(17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த  முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.  மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த  முகாமில் 
தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    18 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,* கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,. வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர், வசந்தி, கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல், அருண்பிரகாஷ், தீனதயாளன், ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும், அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்வில், கழக வழக்கறிஞர் தவிஜூ மாவட்ட அணி நிர்வாகிகள்: அருள்ராஜ் முனிஸ்வரன் செல்வன்.ஈஸ்வர் உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார் மற்றும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,*
கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,.  வழிகாட்டுதலின்படி,
தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில்,
தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர்,
வசந்தி,
கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல்,
அருண்பிரகாஷ்,
தீனதயாளன்,
ஆகியோர் முன்னிலையில்,
தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர்  ஏற்பாட்டிலும்,
தூத்துக்குடி மத்திய ஒன்றியம்  கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும்,
அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது..
இந்நிகழ்வில்,
கழக வழக்கறிஞர் தவிஜூ
மாவட்ட அணி நிர்வாகிகள்:
அருள்ராஜ்
முனிஸ்வரன்
செல்வன்.ஈஸ்வர்
உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார்
மற்றும்
தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    23 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Ranipet•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.