தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. (17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. (17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. (17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.1
- Post by N balu Nbalu1
- Post by Mr Mr. Gandhi1
- இரவின் மடியில்.1
- பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சர்க்கார் பதி (Sarkarpathi), இயற்கை எழில் கொஞ்சும் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடமாகும். இதன் வரலாறு முக்கியமாக பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) திட்டத்தோடும், மின்சார உற்பத்தியோடும் நெருங்கிய தொடர்புடையது. சர்க்கார் பதியின் முக்கிய வரலாற்று மற்றும் சிறப்பம்சங்கள் இதோ: 1. மின் உற்பத்தி நிலையம் (Sarkarpathy Power House) சர்க்கார் பதியின் நவீன கால வரலாறு 1960-களில் தொடங்குகிறது. தொடக்கம்: இங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் 1966-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. திறன்: இது 30 மெகாவாட் (30 MW) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செயல்பாடு: பரம்பிக்குளம் மற்றும் தூணக்கடவு அணைகளில் இருந்து வரும் தண்ணீர், ஒரு சுரங்கப்பாதை வழியாக சர்க்கார் பதிக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் ஆழியாறு அணைக்குச் செல்கிறது. 2. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (PAP Project) சர்க்கார் பதி என்பது இந்த பிரம்மாண்டமான நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி, விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தும் திட்டத்தில் சர்க்கார் பதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது. 3. பழங்குடியினர் வரலாறு "பதி" என்ற சொல்லே பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் குறிப்பதாகும் (உதாரணமாக: ஒழலப்பதி, சர்க்கார் பதி). இந்தப் பகுதியில் காலங்காலமாக மலசர், மலை மலசர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆனைமலைக் காடுகளுடன் பிணைந்துள்ளன. 4. இயற்கை மற்றும் சுற்றுலா அமைவிடம்: இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். சிறப்பு: இங்கிருந்து டாப்ஸ்லிப் (Topslip) செல்லும் பாதை மிகவும் அழகானது. இங்குள்ள "சர்க்கார் பதி நிலத்தடி மின் நிலையம்" ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சுருக்கமாக: சர்க்கார் பதி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, தமிழகத்தின் மின்சாரம் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில்நுட்ப மையமாகவும், பழங்குடி மக்களின் பூர்வீக நிலமாகவும் விளங்குகிறது.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத இரண்டாம் நாள் பஜனைகள் நடைபெற்றன1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,* கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,. வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர், வசந்தி, கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல், அருண்பிரகாஷ், தீனதயாளன், ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும், அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்வில், கழக வழக்கறிஞர் தவிஜூ மாவட்ட அணி நிர்வாகிகள்: அருள்ராஜ் முனிஸ்வரன் செல்வன்.ஈஸ்வர் உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார் மற்றும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.1